பிகிங் உடன்படிக்கை எந்த ஆண்டு ஏற்பட்டது?
1854
1894
1860
1899
1757-ம் ஆண்டு வங்காளத்தின் நவாப்பாக இருந்தவர் யார்?
ஷஜகான்
சிராஜ் உத் தெளலா
ஒளரங்கசிப்
ஹூ மாயூன்
யாரால் ஒப்படைப்புமுறை உருவாக்கபட்டது?
ஜெனரல் ஜான் மார்க்
ஜெனரல் ஜான் ஸ்மட்
ஜெனரல் கால்பெர்ட்
ஜெனரல் பிட்டர்
எந்த உடன்படிக்கையின் மூலம் ஆங்கிலேயர்கள் கெளலூன் துறைமுகத்தைப் பெற்றனர்?
நான்சிங் உடன்படிக்கை
வெர்செயில்ஸ் உடன்படிக்கை
காண்டன் உடன்படிக்கை
பீகிங் உடன்படிக்கை
பிளாசிப்போர் ஏற்படக் காரணம் எது?
வாரிசு இழப்புக் கொள்கை
வரியில்லா வணிகம்
குத்தகை உரிமை
ஒப்படைப்பு முறை
வலிமையான ஒரு நாடு வலிமை குறைந்த ஒரு நாட்டின் மொத்த பொருளாதார அதிகாரங்களை தன்வயபடுத்திக் கொள்ளுதல் எவ்வாறு அழைக்கபடுகிறது?
செல்வாக்கை நிலைநாட்டுதல்
பாதுகாப்பு ஏற்படுத்துதல்
பொருளாதாரம் அல்லது வரிக்கட்டுப்பாடு
பொருள்களின் போக்குவரத்தை அதிகரிக்கச் செய்தது?
இரயில்வே
சாலை
வான்
நீர்
சீனக் குடியரசை உருவாக்கியவர் ?
டாக்டர் சன்யாட்சென்
சூ-யென்-லாய்
மா சேதுங்
சீயாங் கே ஷேக்
அபினி வணிகத்தை சீனா தடை செய்த ஆண்டு-----
1700
1800
1880
1879
முதன் முதலில் ஆங்கிலேயர் எந்த இடத்தில் தனது வியாபாரதளத்தை ஏற்படுத்தினர்?
கோலிகோடு
கொச்சி
சூரத்
கல்கத்தா