புதிய சீரமைப்பு திட்டத்தின் அடிப்படையில் ________ திட்டம் அறிவிக்கப்பட்டது.
கிலாபத் இயக்கம்
ரெளலட் சட்டம்
டென்னசி பள்ளத்தாக்கு திட்டம்
இவை அனைத்தும்
எந்த மூலம் கடன் வழங்கப்பட்டது.
இந்தியன் வங்கி
கூட்டாட்சி ரிசர்வ் வங்கி
கனரா வங்கி
சிட்டி யூனியன் வங்கி
பொருளாதார பெருமந்தத்திற்கு காரணம் என்ன?
பங்கு சந்தை உயர்வு
பங்கு சந்தை சரிவு
தங்கம் விலை சரிவு
தங்கம் விலை உயர்வு
__________ குடியரசுத் தலைவரான காலத்தில் பங்கு வணிகம் உச்ச கட்டத்தை அடைந்தது.
ஆபிரஹாம்லிங்கன்
ரூஸ்வெல்ட்
உட்ரோ வில்சன்
ஹெர்பர்ட் ஹீவர்
பங்குகளில் சரிவு ஏற்பட்டதையடுத்து மக்கள் என்ன செய்தனர்?
பங்குகளை வாங்க முற்பட்டனர்
பங்குகளை விற்க முற்பட்டனர்
பங்குகளை சேமிக்கத் தொடங்கினர்
வேளாண்மைப்பொருள் சீரமைப்புச் சட்டம் மூலம் விவசாயிகளுக்கு _________ வழங்கப்பட்டது.
மானியம்
கடன்
கடன் தள்ளுபடி
குறைந்த வட்டிக்கடன்
அமெரிக்க மக்கள் பெருமளவு பங்கு வணிகத்தில் முதலீடு செய்யக் காரணம் என்ன?
கவுரவம்
சேமிப்பு
மறுவிற்பனைசெய்ய
சேவை செய்ய
_________ மூலம் பங்கு சந்தை நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது.
தேசிய தொழில் மீட்புச் சட்டம்
வேளாண்மைப் பொருள் சீரமைப்புச் சட்டம்
பாதுகாப்பு பரிவர்த்தனைச் சட்டம்
எப்.டி. ரூஸ்வெல்ட் உருவாக்கிய புதிய பயனுரிமை கொள்கை எத்தனை அம்சங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தது?
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
ரூஸ்வெல்ட் ஜனாதிபதியாக பதவியேற்ற ஆண்டு எது?
மார்ச் 4,1933
மார்ச் 4, 1993
மார்ச் 4, 1932
மார்ச் 4, 1936