எந்த ஆண்டு பாசிசம் தோன்றியது ?
1918
1919
1920
1921
பின்வருவனவற்றுள் பாசிசக் கொள்கையின் இலக்கு எது ?
எல்லாம் நாட்டிற்கே
நாட்டிற்கு எதிராக எதுவுமில்லை
நாட்டிற்கு வெளியே எதுவுமில்லை
இவை அனைத்தும்
முசோலினியிடம் அரசு அமைக்கும்படி கூறீயவர் யார்?
ஹிட்லர்
லெனின்
இம்மானுவேல்
சர்ச்சில்
இத்தாலி எதை இழந்தது ?
அமெரிக்க குடியேற்றங்களை
ஜெர்மனியின் குடியேற்றங்களை
ஆப்பிரிக்க குடியேற்றங்களை
ஆஸ்திரிய குடியேற்றங்களை
பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.
அ)டியூஸ் - (1)இத்தாலிய சமதர்மப் பத்திரிக்கைஆ)ஓவ்ரா - (2)கருஞ்சட்டையினர்இ)பாசிஸ் - (3)இரகசிய காவல்படைஈ)அவந்தி - (4)இலத்தீன் வார்த்தை
2,4,1,3
2,3,4,1
1,2,3,4
2,3,1,4
முசோலினி தலைமையில் பாசிஸ்டுகள் ---------------- நகரை நோக்கி அணிவகுத்துச்சென்றனர்.
பாரிஸ்
சுவிட்சர்லாந்து
இத்தாலி
ரோம்
--------------- இத்தாலியின் அமைதியை மேலும் குலைத்தது.
சர்வதேச அமைப்பு
பயனுரிமைக் கொள்கை
இராணுவ உடன்படிக்கை
சோஷலிசக் கருத்துக்கள்
முசோலினி இத்தாலியில் எதை நிலை நாட்டினார் ?
சர்வதிகாரம்
கடுமையான சட்டதிட்டங்கள்
அமைதி மற்றும் ஒழுங்கு
பாசிச ஆட்சிக்குப்பின் இத்தாலியில் மலர்ந்த ஆட்சி எது ?
பாராளுமன்ற ஆட்சி
மன்னராட்சி
சர்வாதிகார ஆட்சி
கம்யூனிச ஆட்சி
ஆஸ்திரியா சென்ற முசோலினி அங்கு என்ன செய்தார்?
ஆசிரியரானார்
பத்திரிக்கை ஆசிரியரானார்
பாசிசத் தலைவரானார்
இவற்றில் எதுவுமில்லை