_________ துறைமுகத்தை தன்னிடம் ஒப்படைக்க வேண்டினார் ஹிட்லர்.
ஹெலிகோலாண்ட்
ஜட்லாண்டு
டாகர்நதிக்கரை
டான்சிக்
வெர்செயில்ஸ் உடன்படிக்கையின்படி ஜெர்மனி _______ உட்படுத்தப்பட்டது.
சுதந்திரத்திற்கு
மகிழ்ச்சிக்கு
அவமானத்திற்கு
இவற்றில் ஏதுவுமில்லை
இங்கிலாந்து பிரதமரை ஹிட்லர் ______ என்னும் இடத்தில் சந்தித்து அமைதி உடன்படிக்கை செய்து கொண்டார்.
அல்சேஸ்
ரொரைன்
ஆஸ்திரியா
மியூனிச்
அமைதியை வேண்டி ஜெர்மனி செய்த உடன்படிக்கை __________ ஆகும்.
நியூலி உடன்படிக்கை
வெர்செயில்ஸ் உடன்படிக்கை
லேட்டரன் உடன்படிக்கை
முக்கூட்டு உடன்படிக்கை
ஜெர்மனி எந்த நாடுகளை எதிர்த்துப் போரிட்டது?
நேச நாடுகள்
மைய நாடுகள்
வட நாடுகள்
தென் நாடுகள்
ஹிட்லர் காலத்தில் போரினால் பாதிக்கப்பட்ட ஜெர்மனியின் ________ மேம்படுத்தினார்.
மக்களை
பொருளாதாரத்தை
போர்ப்படைகளை
தொழிலாளர்களை
நாசிசக் கட்சி ஜெர்மானியப் பாராளுமன்றத்தில் _________ பெரிய கட்சியாக மாறியது.
நான்காவது
மூன்றாவது
இரண்டாவது
முதலாவது
ஹிட்லர் எந்த ஆண்டு சர்வதேச சங்கத்தில் இருந்து விலகினார்?
1926
1933
1937
1939
ஹிட்லர் தனது கட்சியினருக்கு எவற்றை வழங்கினார்?
கொள்கைகள்
சீருடைகள்
சின்னம்
இவை அனைத்தும்
ஜெர்மனியின் தேசிய பேரவை _________ நகரில் கூடியது.
வெய்மார்
வாடிகன்
ரோம்