ஜெர்மனிய படையெடுப்பின் போது இரஷ்யர்கள் ________ கொள்கையைப் பின்பற்றினர்.
பொதுக்கொள்கை
பின்வாங்கும் கொள்கை
அழித்துப் பின்வாங்கும் கொள்கை
ஜனநாயகக் கொள்கை
_______ கப்பல்கள் மூலம் இங்கிலாந்து கப்பல்களை ஹிட்லர் தோற்கடித்தார்.
லூசிடானியா
' U ' வடிவ நீர் மூழ்கிக் கப்பல்
பெர்லின்
பான்தர்
போருக்குப்பின் சோவியத் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட நாடுகள் எவை?
எஸ்தோனியா
லாட்வியா
லிதுவேனியா
இவை அனைத்தும்
வெர்செயில்ஸ் உடன்படிக்கை ________ அடிப்படையில் அமைந்ததாக மக்கள் கருதினர்.
அமைதி
சமாதான
பழிவாங்கும்
சேவை
ஹிட்லர் எதனைத் தன்னிடம் ஒப்படைக்குமாறு போலந்தை வலியுறுத்தினார்?
துறைமுகம்
இராணுவத்தளம்
விமானத்தளம்
போர்க்கப்பல்கள்
ரோம்-பெர்லின்-டோக்கியோ ஒப்பந்தத்தை ஏற்படுத்திய நாடுகள் எவை?
இத்தாலி, பிரான்ஸ், ஜப்பான்
இத்தாலி, இரஷ்யா, ஜப்பான்
பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான்
இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான்
_________ நாடு முதல் உலகப்போரின் முக்கியக் குற்றவாளியாக சாட்டப்பட்டது.
பிரான்ஸ்
ஜெர்மனி
இரஷ்யா
இத்தாலி
__________ அமைப்பதற்கு உரிமை வழங்குமாறு ஹிட்லர் போலந்து நாட்டை நிர்பந்தித்தார்.
தேசியநெடுஞ்சாலை
இராணுவச்சாலை
இணைப்புச்சாலை
இவற்றில் எதுவுமில்லை
ஹிட்லர் பிரிட்டனுக்கு எதிராக __________ தாக்குதலை நடத்தினார்.
பிலிட்ஸ்கிரீக்
பதுங்கு குழிப்போர்
கொரில்லாப்போர்
லூஃப்ட்வோஃப்
இரண்டாம் உலகப்போர்_______ முதல்_________ வரை நடைபெற்றது.
கி.பி.1939-கி.பி.1945
கி.பி.1914-கி.பி.1918
கி.பி.1919-கி.பி.1939
கி.பி.1922-கி.பி.1945