வர்க்க மூலம் காண்க. 289(a-b)4(b-c)6
13(a-b)2(b-c)2
17(a-b)2(b-c)3
15(a-b)3(b-c)2
19(a-b)2(b-c)3
பின் வரும் பல்லுறுப்புக் கோவையின் காரணிகள் யாவை ? x3-2x2-5x+6.
(x-1)(x-3)(x-2)
(x+2)(x+1)(x-6)
(x-1)(x+1)(x+6)
(x+2)(x-1)(x+6)
என்பதை ஆல் வகுக்க.
3(x+1)
3(x-1)
4(x+1)
4(x-1)
பின் வரும் விகிதமுறு கோவையை பெருக்கி எளிய வடிவில் சுருக்கி விடை காண்.x2-2x / x+2 X 3x+6 / x-2
2x
3x
4x
6x
பின்வரும் சமன்பாடுகளின் தீர்வை குறுக்குப் பெருக்கல் முறையைப் பயன்படுத்தி காணவும். 3x/2 - 5y/3 = -2, x/3 + y/2 = 13/6
(2,3)
(4,3)
(1,4)
(3,2)
ஒரு எண் மற்றொரு எண்ணின் மூன்று மடங்கைவிட 2 அதிகம். சிறிய எண்ணின் 4 மடங்காணது பெரிய எண்ணைவிட 5 அதிகம் எனில் அவ்வெண்கள் ?
(7,23)
(25,5)
(23,7)
(20,8)
வர்க்கமூலம் கண்டுபிடி 16x2-24x+9
4x-3
4x+3
2x+4
2x+5
நீக்கல் முறையை பயன்படுத்தி பின்வரும் சமன்பாட்டின் சரியான விடையை கண்டறியவும் 3/x + 5/y = 20/xy, 2/x + 5/y = 15/xy.
(2,4)
(3,5)
(1,5)
(5,1)
வர்க்க மூலம் காண்க. 4x2+20xy+25y2
|2x+5y|
|5x+2y|
|2x-5y|
|2x+3y|
வர்க்க மூலம் காண்க. 121x8y6 ÷ 81x4y8
11/9|x2/y|
9/11|x2/y|
11/9|y/x2|
9/11|x3/y2|