ABC-ன் பரப்பு
1/2 {(x1y2+x2y3+x3y1)-(x2y1+x3y2+x1y3)}
1/2{(x1y1+x2y2+x3y3)-(x2y2+x3y3+x1y1)}
1/2 {(x2y1+x3y2+x1y3)-(x1y2+x2y3+x3y1)
1/2{(x2y2+x3y3+x1y1)-(x1y2+x2y3+x3y1)
ஒரு முக்கோணத்தின் இரு முனைகள் (-7,6) மற்றும் (8,5).இதன் நடுக்கோடுப்புள்ளி (1,3)எனில்.அதன் மற்ற முனை
(2,2)
(1,2)
(2,-2)
(1,-2)
A(5,-2),B(4,-1) மற்றும்C(1,2) ஆகியன ஒரே நேர்க்கோட்டில் அமைந்த புள்ளிகள் எனில்
m1m2=-1
m1=m2
m1m2=0
(3,-5).(-7,4) மற்றும் (10,-2) முனைகள் கொண்ட -ன் நடுக்கோட்டு மையம்.
(1,2,)
(2,1)
(2,-1)
(1,-1) மற்றும் (-5,3) என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டின் நடுப்புள்ளி
(-2,1)
ax+by+c=0 என்ற நேர்க்கோட்டின் சாய்வு.
m=a/b
m=-a/b
m=ab
எதுவுமில்லை
A(x1,y1),B(x2,y)என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டுத் துண்டை உட்புறமாக lim என்ற விகிதத்தில் பிரிக்கும் புள்ளி
ஒரு நேர்க்கோட்டின் x-வெட்டுத்துண்டு 2/3,y -வெட்டுத்துண்டு 3/4 எனில் அக்கோட்டின் சமன்பாடு,
9x+8y-6=0
9x-8y-6=0
9x-8y+=0
9x+8y+6=0
(2,-4) மற்றும் ஆதி வழிச் செல்லும் நேர்க்கோட்டின் சாய்வு
1
2
-2
-1
ax+By+c=0 என்ற நேர்க்கோட்டிற்குச் செங்குத்தாக அமையும் நேர்க்கோட்டின் சமன்பாடு
ax+by+K=0
ax-by+K=0
bx+ay+K=0
bx-ay+K=0