உப்பிய வயிறு, முகம் மற்றும் கால்களில் வீக்கம் என்பது எந்த புரத குறைபாட்டு நோய் காரணி?
மராஸ்மஸ்
குவாஷியோர்கர்
வைட்டமின்
மலேரியா
கீழ்கண்டவற்றுள் மனிதனுக்கு குளிரையும், கடும் காய்ச்சலையும் ஏற்படுத்தும் நச்சுப் பொருள்......
ஹிமோகுளோபின்
ஹிமோசோயின்
ஹிமாட்டோபோயின்
ஹிமாட்டோசோயின்
கிருமிகளினால் நோய் பரவும் கொள்கயை வெளியிட்டவர்________
இராபர்ட் கோச்
எட்வர்ட் ஜென்
சார்லஸ் டார்வின்
பென்டல்
கேண்டியாசிஸ் என்பது _________ நோயின் அறிகுறியாகும்
AIDS
ஸ்கர்வி
ரிக்கெட்ஸ்
கல்லீரல் வீக்கம் என்பது_____ ஒட்டுண்ணியால் ஏற்படுகிறது.
பாக்டீரியா
வைரஸ்
பூஞ்சைகள்
பெண் அனாபிலஸ்
இரு தடுப்பூசி என்பது எது?
DT
TT
DPT
MMR
பின்வருவனவற்றுள் அமீபியாசிஸ் நோயக்காரணி எது?
மைக்கோ பாக்டீரியம்
ரைனா வைரஸ்
என்டமிபா ஹிஸ்டலைடிகா
சால்மெனல்லா
..............என்பது ஒரு மனிதனின் உடல், மனம், மற்றும் சமூகம் சார்ந்த இடர்பாடின்றி இருத்தலை குறிப்பதாகும்.
மனநலம்
உடல் நலம்
தடுப்பூசி
ஆரோக்கியம்
பிறந்த குழந்தைக்கு முதலில் கொடுக்கப்படும் நோய்த தடுப்பூசி------
வாய்வழி போலியோ
DPT-மற்றும் போலியோ
B.C.G
மனிதனின் இரத்தச் சர்க்கரை அளவு.......
70-80மிகி./100மி.லி
80-120மி.கி./100மி.லி
100-120மி.கி./100மி.லி
40-60மி.கி./100மி.லி