சுவாசத்திற்கு பயன்படுத்தப்படும் பொருள்கள் சுவாச..........எனப்படும்.
உறுப்புகள்
தளப்பொருள்
மண்டலம்
பகுதி
உணவு உட்கொள்ளுவதன் மூலம் ஆற்றல் பெறும் நிகழ்ச்சி என்பது............
உணவூட்டம்
சுவாசம்
கடத்துதல்
கழிவுநீக்கம்
கிளை கோலைசிஸ் நிகழ்வு...........ல் நடைபெறுகிறது.
உட்கருவில்
மைட்டோகாண்ட்ரியாவில்
சைட்டோபிளாசத்தில்
செல்சவ்வில்
பிற ஊட்ட முறைக்கு எடுத்துக்காட்டு எவை?
தாவர உண்ணிகள்
ஊன் உண்ணிகள்
மட்குண்ணிகள்
இவையனைத்தும்
.............சூரிய ஒளி மற்றும் நீரினை பயன்படுத்தி உணவை தாமே தயாரித்து கொள்கின்றன.
தாவரங்கள்
விலங்குகள்
மனிதன்
பறவைகள்
மட்குண்ணிகளில் .............கிடையாது.
தண்டு
வேர்
இலை
பச்சயம்
மனித உடலில் பல்வேறு கடத்துதலில் ஈடுபடும் திரவம் ............
பிளாஸ்மா
நிணநீர்
இரத்தம்
நீர்
பாலூட்டிகளில் நைட்ரஜன் கழிவுப் பொருட்கள் எந்த கழிவு பொருளாக வெளியேறுகிறது?
அம்மோனியம் உப்பு
அம்மோனியா
யூரிக் அமிலம்
யூரியா
செயற்கை சிறுநீரகம் என்பது.............எனும் கருவியாகும்.
டயாலிஸிஸ்
எண்டோலஸ் கோப்பி
கேஸ்ட்தியேஎன்ட்ரியாலஜி
எக்ஸோஸ் கோப்பி
பால் தயிராகும் நிகழ்வு என்பது?
சவ்வூடு பரவல்
நொதித்தல்
வடிகட்டல்
காற்று சுவாசம்