திமிங்கலத்தின் சல்லடை போன்ற தாடை என்பது..........
கொம்பு
பற்கள்
ரோமங்கள்
பலீன் தட்டுகள்
மனிதனின் வலமு ஆஉைக்கிள்களுக்கும் வலது வெண்ட்ரிக்கிள்களுக்கும் இடையே காணப்படும் வால்வு.........
நாவிழ்வால்வுகள்
மூலிதழ்வால்வுகள்
ஈரிதழ்வால்வுகள்
ஐவிதழ்வால்வுகள்
............உட்கருவைகொண்ட அமீபாய்டு செல்கள் ஆகும்.
இரத்த வெள்ளையணுக்கள்
இரத்த சிவப்பணுக்கள்
இரத்தத்தட்டைசெல்கள்
இவற்றில் எதுவும் இல்லை
உணர்மீசை ரோமங்கள் காணப்படும் விலங்கு..........
வெளவால்
யானை
மான்
பூனை
டிரைடாக்ஸ் தாவரத்தில்நிலைத்த புல்லிவட்டமானது........தூவிகளாகமாறுபாடுஅடைந்துள்ளது.
கல்நார்கள்
பாப்பஸ்
கடினநார்கள்
வேர்
பின்வரும் எக்கனித்தோல் வறண்டு கடினத்தன்மைகொண்டிருக்கும்?
எருக்கு
மா
ஆமணக்கு
முந்திரி
மார்சூபியல் மற்றும் கங்காரு விலங்கினங்கள் குட்டிகளைச் சுமந்து பாதுகாக்க வயிற்றில் ............கொண்டுள்ளது.
பைகளைக்
ரோமங்களை
நியூரானைக்
பற்களைக்
.............இரத்தம் உறைதலில் பங்குகொள்கின்றது.
ஹீமோகுளோபின்
லூக்கோசைட்டுகள்
த்ராம்போடிசைட்டுகள்
இவற்றில் எதுவுமில்லை
இரத்தத்திற்கு சிவப்பு நிறத்தை அளிப்பது எது?
பச்சையம்
ஆந்தோசயனின்
ஹீமோகுளோபின்
இரத்தசிவப்பனுக்கள்
சிறுநீரகத்தை சூழ்ந்துள்ள படலம்.......எனப்படும்.
ப்ளுரா
கேப்சூழ்
பெரிகார்டியம்
பெரிகார்ப்