கடல்நீர் மாசு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் ------------------------ ஆகும்
தாவரங்கள்
விலங்குகள்
தார் பந்துகள்
சிதைப்பவைகள்
புவிக்கிராமம் அமைந்துள்ள பகுதி --------------------
மைசூர்-கேரளா
பெங்களூரு-மைசூர்
தமிழ்நாடு-மைசூர்
கேரளா-மைசூர்
புவிகிராமம் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் யார்?
மால்கம் மார்ஷல்
மார்ஸல் மாக்லூகான்
பெந்தம் மற்றும் ஹீக்கர்
லாமார்க்
பின்வருவனவற்றுள் எம்முறையில் உப்புநீர் குடிநீராக மாற்றப்படுகிறது?
சவ்வூடு பரவல்
பரவுதல்
உலர்தல்
தலைகீழ் சவ்வூடு பரவல்
பின்வருவனவற்றுள் உயிரற்ற காரணியை தேர்ந்தெடுக.
ஹைடிரில்லா
கிளாமிடோமோனாஸ்
வால்வாக்ஸ்
கார்பன்டை ஆக்ஸைடு
--------------------------- குள சூழ்நிலைத் தொகுப்பில் சிதைப்பவைகள் ஆகும்.
பாக்டீரியங்கள்
தவளை
தாவர நுண்ணுயிர்கள்
கடல் நீரிலிருந்து உப்பை நீக்கும் முறைக்கு ---------------------------------- என்று பெயர்.
உப்புநீரைகுடிநீராக்கல்
இந்தியாவில் அமைந்திருக்கும் புவிபாதுகாப்பு பகுதிகளின் எண்ணிக்கை -------------
21
27
12
25
கார்பன்-டை-ஆக்ஸைடு ஒரு ------------------ வாயு.
பசுமையக
எரி
அமில
செயற்கை
இடர்பாடுகள் தரும் திரவக் கழிவுகள் ------------------------- முறையில் அகற்றப்படுகின்றது.
நிலத்தில் நிரப்புதல்
எரித்து சாம்பலாக்கல்
ஆழ்கிணறு பாய்ச்சல்
மறுசுழற்சி