காற்றாலைகளின் மூலம் பெறப்படும் ஆற்றல் -------------------- ஆற்றலாக மாற்றப்பட்டு தானியங்களை அரைப்பதற்கு பயன்படுகிறது.
அணு
வேதி
மின்
எந்திர
நீர் ஆதாரங்களில் மிகப் பெரியது ---------------------- நீர் ஆகும்.
கிணற்று
ஆற்று
கடல்
ஏரி
வீட்டுக் கழிவு நீரை-------------------------------- நீர் என்றும் அழைக்கலாம்.
சிவப்பு
கருப்பு
வெள்ளை
மஞ்சள்
பூமிக்கு முதன்மையான நீர் ஆதாரம் ...................
மழை
ஆறுகள்
நதிகள்
குட்டை
எது திரும்பப் பெற இயலாத வளம்?
கரி
பெட்ரோலியம்
இயற்கை வாயு
அனைத்தும்
கழிவுப் பொருட்களை நுண்ணுயிர்கள், பூஞ்சைகளை பயன்படுத்தி சுத்திகரிக்கும் முறை ----------------- எனப்படும்.
முதல் நிலை சுத்திகரிப்பு
இரண்டாம் நிலை சுத்திகரிப்பு
மூன்றாம் நிலை சுத்திகரிப்பு
உயிரிய தீர்வு
---------------------- தாவரங்களில் இருந்து பெறப்பட்ட கருமையான ஒரு கரிம தாதுப் பொருள்.
நிலக்கரி
இயற்கைவாயு
இவை அனைத்தும்
------------------------- காரணமாக சத்துப் பற்றாக்குறை இரத்த சோகை மற்றும் வளர்ச்சிக் குன்றுதல் ஆகியவை ஏற்படுகின்றன.
நாய்கள்
குடற்புழுக்கள்
கொசு
ஈ
நிலக்கரியில் காணப்படும் தனிமங்கள் --------------------.
கார்பன் , ஹைட்ரஜன், ஆக்ஸிஜன்
கார்பன், நைட்ரஜன், கந்தகம், ஆக்ஸிஜன்
கார்பன், ஆக்ஸிஜன், கந்தகம்
நைட்ரஜன், கந்தகம், மீத்தேன்
ஒளி மின்கலம் சூரிய ஆற்றலை -------------------------- ஆற்றலாக மாற்றுகிறது.
நீர்