புவியிலுள்ள ஒவ்வொரு பொருளும் புவியை நோக்கி ஈர்க்கப்படுகிறது. இதற்கு ஈர்ப்பியல் விசை எனப் பெயர். இதை கண்டறிந்தவர் ______
ஐசக் நியூட்டன்
அப்துல்கலாம்
சர்.சி.வி. இராமன்
கலீலியோ
விசையை விளக்க ______ செயல்பாடுகள் பயன்படுகிறது
தள்ளுதல்
இழுத்தல்
உதைத்தல்
இவை மூன்றில் ஏதேனும் ஒன்று
ஈர்ப்புவிசையின் சமன்பாடு G = Fd2 / m1m2 எனில் அதன் அலகு ______
N2mkg - 2
Nm2kg2
Nm2kg - 2
N2m2kg
உந்தத்தின் அலகு _____
நியூட்டன்
m s-1
kg m s-2
kg m s-1
விசையின் S.I. அலகு = ______
மீட்டர்
ஜுல்
கீழ்கண்டவற்றுள் எதில் திருப்புத்திறன் செயல்படவில்லை என நீ கருதுவதை எழுது _____
தண்ணீர் அடிகுழாயில் தண்ணீர் அடிக்கும்போது
மரை திருகி
துப்பாக்கியில் இருந்து பாயும் குண்டு
கதவு திறக்கப்படுதல்
வேகமாக இயங்கும் பேருந்து திடீரென தடையால் நிறுத்தப்பட்டாலும், அது தொடர்ந்து இழுக்கப்பட காரணம் அதன் _______
இயக்கப்பண்பு
தடையில் குறைபாடு
நிலைமப்பண்பு
சக்கரத்தின் உராய்வுத் தன்மை
உந்தம் எனப்படுவது______
நிறை × திசைவேகம்
நிறை ⁄ திசைவேகம்
திசைவேகம் ⁄ நிறை
திசைவேகம் + நிறை2
நியூட்டனின் முதல்விதியை ________ என்கிறோம்
இயக்க விதி
நகரும் விதி
ஆக்க விதி
நிலைம விதி
சந்திராயன் - I பற்றி கருத்தில் எது சரியாகப் பொருந்தும்?
இந்தியாவில் இருந்து நிலவுக்கு அனுப்பப்பட்ட ராக்கெட்
இந்தியாவில் இருந்து நிலவுக்கு அனுப்பப்பட்ட விண்வெளி வீரர்களைக் கொண்ட விண்கலன்
இந்தியாவின் தொலைத்தொடர்பு செயற்கைக் கோள்
நிலவுக்கு அனுப்பப்பட்ட இந்தியாவின் முதல் ஆளில்லா நுண்ணாவி