துறைமுகம் அமைக்க ஏற்றதாக உள்ள சமவெளி எது?
தமிழ்நாட்டுச் சமவெளி
ஆந்திர கடற்கரைச் சமவெளி
உத்கல் சமவெளி
கர்நாடகா சமவெளி
இமாச்சல் மலைத்தொடரில் புகழ்பெற்ற _______ அமைந்துள்ளன.
பள்ளத்தாக்குகள்
கணவாய்கள்
மலை வாழிடங்கள்
புனித இடங்கள்
பழனி மலையின் தென் முனையில் உள்ள மலைவாழிடம் எது?
உதகமண்டலம்
கொடைக்கானல்
ஆனைமலை
ஏலமலை
இந்தியாவின் மிக உயர்நத மலைச்சிகரம் எது?
எவரெஸ்ட்
கஞ்சன் ஜங்கா
தொட்ட பெட்டா
காட்வின் ஆஸ்டின்
தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம் _________ ஆகும்.
ஆனைமுடி
மஹேந்திரகிரி
நல்லமலை
தொட்டபெட்டா
இந்தியா ஒரு ______ நாடு.
இந்து மத
கிறித்துவ மத
முஸ்லிம் மத
மதசார்பற்ற நாடு
இந்தியா _________ யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
28
7
23
இவற்றில் எதுவுமில்லை
2011-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி _______ மில்லியன் மக்கள் தொகையைப் இந்தியா பெற்றுள்ளது.
1021
1012
1201
1210
உலகின் பழமையான மலைத்தொடர் எது?
மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடர்
கிழக்கே உள்ள மலைத்தொடர்
இமயமலைகள்
ஆரவல்லி மலைத் தொடர்
கரடு முரடான படிவுகள் _______ எனப்படும்.
தராய்
பங்கார்
பாகர்
காடர்