இந்தியாவின் --------------------- பல்வேறு காலநிலைகளை உருவாக்குகின்றன.
நிரின் அளவு
இயற்கை நிலத்தோற்றங்கள்
செயற்கை நிலத்தோற்றங்கள்
தொழிற்சாலைகள்
மழைக்காற்று மோதாமல் மிகக் குறைந்த மழைபெறும் பகுதி --------------- எனப்படும்.
அதிக மழை பெறும் பகுதி
குறைந்த மழை பெறும் பகுதி
மழை மறைவுப்பகுதி
இவற்றில் எதுவுமில்லை
---------------- குறுக்கே காண்ப்படாததால் குஜராத், ராஜஸ்தானில் மழை பொழிவதில்லை.
மலைகள்
கடல்கள்
ஆறுகள்
காடுகள்
பின்வருவனவற்றுள் அத்தியாவசியமான வளம் எது ?
நீர்வளம்
கனிமவளம்
கரிமவளம்
இந்தியாவின் காலநிலையை ---------- வெவ்வேறு பருவ காலங்களாகப் பிரிக்கப்படுகிறது.
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
கோடைகாலத்தில் தென்னிந்தியாவின் அதிகபட்ச வெப்பநிலை எவ்வளவு ?
26° செ முதல் 30° செ
45° செ
21° செ
40.2° செ
அரபிக்கடலில் மாறிவரும் காற்றுத் தொகுதிகளை குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட சொல் எது ?
மான்சூன்
சம்மர்
விண்டர்
ஆட்டம்ன்
காற்று --------------------- பகுதியிலிருந்து வீசும் போது மிதமான வெப்பநிலை ஏற்படும்.
மலைத்தொடர்
வளிமண்டலம்
கடல்
வடகிழக்குஇந்தியாவில் வீசும் தலக்காற்று -------------- எனப்படும்.
சவுத்வெஸ்டர்
ஈஸ்ட்வெஸ்டர்
நார்வெஸ்டர்
இவைஅனைத்தும்
25 செ.மீ க்கும் குறைவாக மழை பெறும் பகுதி எது ?
சகாரா பாலைவனம்
தார் பாலைவனம்
மேற்கூரிய இரண்டும்