கருப்புப் பணம் எதை பாதிக்கிறது ?
கல்வியின் வளர்ச்சியை
பொருளாதார வளர்ச்சியை
மக்கள் தொகை வளர்ச்சி
தனி நபர் வருமானம்
நாட்டில் எது நிலவினால் மட்டும் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் ?
கல்வியறிவு
வன்கொடுமை
அமைதி
கலவரம்
அரசு யாருக்கு நிவாரண உதவிகளை அளிக்கிறது ?
செல்வந்தர்கள்
அரசாங்க பணியாளர்கள்
ஏழைகள்
தனியார் நிறுவனங்கள்
சட்டத்திற்கு புறம்பான வழிகளில் ஈட்டப்பட்ட வருமானம் ------------------- ஆகும்.
கருப்புப்பணம்
வெள்ளைப்பணம்
சிகப்புப்பணம்
மஞ்சள் பணம்
உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் என்பது யாது ?
கார்கள்
இருசக்கர வாகனங்கள்
கப்பல்கள்
இவை அனைத்தும்
மின்சாரத்துறை எந்தத் துறையைச்சார்ந்தது ?
இரண்டாம் துறை
முதல் துறை
உற்பத்தித் துறை
பணிகள் துறை
செலவின முறை எந்த அடிப்படையில் கணக்கிடப்படுகிறது ?
செலவு
முதலீடு
சேமிப்பு
இவையனைத்தும்
முதன்மைத்துறை என்பது ------------- ஆகும்.
வணிகம்
வேளாண்மைத்துறை
கட்டமைப்புத்துறை
தொலைதொடர்புத்துறை
பணம் சாரா பொருளாதாரம் எனப்படுவது ------------- எனப்படும்.
முறையான பண்டமாற்று
முறையற்ற பண்டமாற்று
மொத்த பணமதிப்பு
தொழில் பண்டங்களின் மொத்த மதிப்பு
உலக நாடுகளை அவற்றின் --------------- அடிப்படையில் இரு வகைகளாகப் பிரிக்கிறோம்.
மக்கள் தொகை
நிலப்பரப்பு
நாட்டு வருமானம்
படிப்றிவுடையோர்