----------------என்ற எழுத்து தன் மாத்திரையளவில் குறைந்து ஒலித்தால் அது மகரக்குறுக்கம் ஆகும்.
ம
ம்
மா
மோ
பொருத்துக:-
உயிர் எழுத்து - 18
மெய்யெழுத்து - 2 மாத்திரை
ஐ - 12
சார்பெழுத்து - 10
அ ஆ இ ஈ
2 3 1 4
4 1 3 2
1 2 4 3
3 1 2 4
சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்?
7
10
11
5
ஐ, ஒள ஆகிய இரண்டு எழுத்தையும் தனியாகக் கூறும்போது அவற்றின் மாத்திரை அளவு_____ஆகும்.
3
2
4
எழுத்துகள் எத்தனை வகைப்படும்?
வாழை என்ற சொல் எவற்றைச் சார்ந்தது?
குற்றியலுகரம்
குற்றியலிகரம்
ஆய்தம்
ஐகாரம்
பின் வருவனவற்றுள் ஈற்றில் ஐகாரம் குறைந்த சொல் எது?
திண்ணை
இடையர்
ஐந்து
பெயர்
ஒரு சொல்லின் முதல், இடை, கடை ஆகிய இடங்களில் 'ஐ' என்னும் எழுத்து குறைந்து ஒலிப்பதற்கு _____என்று பெயர்?
ஐகாரக் குறுக்கம்
மகரக்குறுக்கம்
ஆய்தக் குறுக்கம்
ஒளகாரக்குறுக்கம்
குறுக்கங்கள் (எ-கா)
1. ஐகாரக்குறுக்கம் - மூஃடீது
2. ஒளகாரக் குறுக்கம் - தலைவன்
3. ஆய்தக் குறுக்கம் - போன்ம்
4. மகரக் குறுக்கம் - வெளவால்
3 2 4 1
4 3 2 1
2 1 3 4
2 4 1 3
பல்+தீது என்பது எவ்வாறு புணரும்?
பல்தீது
ப்ஃறீது
பலதீது
பற்றீது