சி.வை. தாமோதரர், பரிதிமாற்கலைஞருக்கு ----------என்னும் பட்டத்தை வழங்கினார்.
மொழி வள்ளல்
திராவிட சாஸ்திரி
மொழி ஞாயிறு
சித்திரக்கவி
கீழ்கண்டவற்றுள் 19-ம் நூற்றாண்டில் தமிழுக்கு பணியாற்றியவர்-----------ஆவார்.
தாமோதரர்
திருமால்
கபிலர்
பரிதிமாற் கலைஞர்
உயர் தனிச் செம்மொழி என முதன் முதலில் குரல் கொடுத்தவர்--------------------ஆவார்.
கருணாநிதி
அறிஞர் அண்ணா
உ.வே.சாமிநாதர்
பரிதிமாற்கலைஞர்
பரிதிமாற்கலைஞர் இயற்றிய நூல்--------------ஆகும்.
சித்திரம்
செந்தமிழ்
தனிப் பாசுரத் தொகை
தொல்காப்பியம்
பரிதிமாற்கலைஞர் கிறிஸ்தவ கல்லூரியில் ----------------ஆக பணியாற்றினார்.
எழுத்தர்
ஆசிரியர்
கணக்கர்
முதல்வர்
பரிதிமாற்கலைஞர் தமிழை எவ்வாறு கற்பித்தார்?
பேசுவதற்கு
எழதுவதற்கு
படிப்பதற்கு
சுவைபட சுவைக்க
தமிழ் சொற்களோடு --------- ------------சொற்கள் கலப்பதை கண்டித்தார் பரிதிமாற்கலைஞர்.
தெலுங்கு
இந்தி
ஆங்கிலம்
வடமொழி
பரிதிமாற்கலைஞர் எத்தனை மொழிகளில் புலமை பெற்றிருந்தார்?
மூன்று
நான்கு
ஐந்து
ஆறு
பரிதிமாற்கலைஞரின் தந்தை பெயர் என்ன?
கலைஞர்
துரைச்சாமி
கனகசபை
கோவிந்தசிவனார்
பரிதிமாற்கலைஞர் தன்னிடம் தமிழ் பயிலும் மாணவரை ----------என அழைத்தார்.
நற்றமிழ்
இயற்றமிழ்
செம்மொழி
உயிர்மொழி