உழுதல் என்பது எதனைக் குறிக்கும்.
செய்பவனை
கருவியை
நிலத்தை
செயலை
பெயரெச்சம் எவற்றால் மூவகைப்படும்?
இடத்தால்
பொருளால்
காலத்தால்
வினையால்
பொன்னை உடையவன் இது எதனைக் குறிக்கிறது?
இடம்
பொருள்
காலம்
தொழில்
பொதுமொழிக்குஒருஎடுத்துக்காட்டு----------------ஆகும்.விளக்குக.
மண்
மாந்தர்
நடந்தனர்
அந்தமான்
தனிமொழிக்கு ஒரு எடுத்துக்காட்டு -------------------------ஆகும்.
பூ
கை
கண்
குயவன் பானை வனைந்தான் இது எதற்கு எடுத்துக்காட்டாகும்.
முற்றுவினை
தெரிநிலை வினைமுற்று
குறிப்பு வினைமுற்று
பொதுமொழி
வந்தான் என்னும் வினைமுற்று ------------------ விகுதியைப் பெற்றுள்ளது.
தான்
ஆண்
கருவி
ஆன்
வினைமுற்று எத்தனை வகைப்படும்.
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
வினைச்சொற்களுக்கு ஒருஎடுத்துக்காட்டு --------------------ஆகும்
பொன்னன்
படித்த கயல்விழி
கண்ணன் நடந்தான்
தொழிலைக் குறிக்கும் சொல் ------------------------எனப்படும்.
எச்சவினை
வினைச்சொல்
வினையெச்சம்