இராமன்_____________நிறைந்த பார்வையுடையவன்.
அன்பு
பொழிவு
அருள்
கருணை
கம்பநாடகத்தின் யாப்பு வண்ணங்களுக்கு கூறப்படும் கணக்கீடு.
தொண்ணூற்றாறு
நூற்றியெட்டு
நூறு
நூற்றிஏழு
இராமாயணம் அரங்கேறிய இடம்...........ஆகும்.
தஞ்சை
புதுச்சேரி
திருவரங்கம்
சோழநாடு
கம்பராமாணம் என இந்நூல் பெயர்பெற்றதற்கு காரணம் யாது?
கம்பரால் இயற்றப்பட்டதால்
வான்மீகியால் இயற்றப்பட்டதால்
இராமாயணத்தைப்பற்றி கூறுவதால்
இவை அனைத்தும்
இராமாயணத்தை கம்ப நாடகம் எனவும் கம்பசித்திரம் எனவும் களிகூர்வது யார்?
வால்மீகி
கற்றறிந்த அறிஞர்
ஒட்டக்கூத்தர்
சேக்கிழார்
காப்பியத்தின் முடிமணியாக விளங்கும் காண்டம்............ஆகும்.
சுந்தரகாண்டம்
அயோத்தியகாண்டம்
கிட்கிந்தாகாண்டம்
ஆரணியகாண்டம்
வடமொழியில் இராமாயணத்தை எழுதியவர் யார்?
வான்மீகி
கம்பர்
இளங்கோவடிகள்
கம்பர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
தம்பிரான் தோழர்
சுந்தரர்
அழகர்
கல்வியில் பெரியவர்
சிறிய திருவடி என்றழைக்கப்படுபவது யார்?
கருடன்
அனுமன்
வீடணன்
இராமன்
இராமன் கொடுத்ததாக சீதையிடம் அனுமன் காட்டியது.
கணையாழி
அணிகலன்கள்
கடிதம்
காற்சிலம்பு