Topics |
---|
1) பின் வருவனவற்றின் மீ.பொ.வ காண்க.
x4-27a3x, (x-3a)2
தீர்வு:
x4-27a3x = x(xx3-27a3)
= x(x3-(3a)3)
= x(x-3a)(x2-3ax+9a2)
(x-3a)2 = (x+3a)(x-3a)
பொதுக்காரணி (x-3a)
மீ.பொ.வ = x-3a.
2) பின் வருவனவற்றின் மீ.பொ.வ காண்க.
x2+14x+33, x3+10x2-11x
தீர்வு:
x2+14x+33 = (x+11)(x+3)
x3+10x2-11x = x(x2+10x+11)
= x(x+11)(x-1)
x2+14x+33 = (x+11)(x+3)
பொதுக்காரணி (x+11)
மீ.பொ.வ = x+11.
3) பின் வருவனவற்றின் மீ.பொ.வ காண்க.
2x2-18y2, 5x2y+15xy2,x3+27y3
தீர்வு:
2x2-18y2 = 2(x2-9y2)
= 2(x2-(3y)2)
= 2(x+3y)(x-3y)
5x2y+15xy2 = 5xy(x+3y)
x3+27y3 = x3-(3y3)
= (x-3y)(x2+3xy+9y2)
மீ.பொ.வ = 10xy(x+3y)(x-3y)(x2+3xy+9y2).
4) பின் வருவனவற்றின் மீ.பொ.வ காண்க.
10(9x2+6xy+y2), 12(3x2-5xy-2y2), 14(6x4+2x3)
தீர்வு:
10(9x2+6xy+y2) = 10[(3x2)+2 X 3x+y+y2]
= 10(3x+y)2
12(3x2-5xy-2y2) = 12[(x-2y)(3x+y)]
14(6x4+2x3) = 14 X 2x3(3x+1)
= 28x3(3x+1)
மீ.பொ.வ = 420x3 (3x+y)2(x-2y)(3x+1).
5) பின் வருவனவற்றின் மீ.பொ.வ காண்க.
3(a-1), 2(a-1)2, (a2-1)
தீர்வு:
3(a-1) = 3(a-1)
2(a-1)2 = 2(a-1)2
(a2-1) = (a+1)(a-1)
மீ.பொ.வ = 6(a-1)2(a+1).
6) பின்வரும் சோடி பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.ம காண்க.
தீர்வு:
x2-5x+6, x2+4x+2 இவற்றின் மீ.பொ.வ = x-2.
P(x) = x2-5x+6
= (x-3)(x-2)
g(x) = x2+4x-12
= (x+6)(x-2)
மீ.பொ.வ = x-2
மீ.பொ.ம= [P(x) X g(x)] / மீ.பொ.வ
= [(x-3)(x-2)(x+6)(x-2)] / (x-2)
மீ.பொ.வ = (x-3)(x+6)(x-2).
7) பின்வரும் சோடி பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.ம காண்க.
x4+3x3+6x2+5x+3, x4+2x2+x+2 இவற்றின் மீ.பொ.வ (x2+x+1)
தீர்வு:
P(x) = x4+3x3+6x2+5x+3
g(x) = x4+2x2+x+2
P(x) = (x2+x+1)(x2+2x+3)
மீ.பொ.ம= [P(x) X g(x)] / மீ.பொ.வ
= [(x2+x+1)(x2+2x+3)(x4+2x2+x+2)] / (x2+x+1)
= (x2+2x+3)(x4+2x2+x+2)
8) பின்வரும் பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.ம காண்க.
2x3+15x2+2x-35, x3+8x2+4x-21
தீர்வு:
இவற்றின் மீ.பொ.வ=x+7
மீ.பொ.வ
P(x) =(x+7)(2x2+x-5)
மீ.பொ.வ = [P(x) X g(x)] / மீ.பொ.வ
= [(x+7)(2x2+x-5)(x3+8x2+4x-21)] / (x+7)
மீ.பொ.வ = (2x2+x-5)(x3+8x2+4x-21) .
9) பின்வரும் விகிதமுறு கோவைகளை எளிய வடிவிற்குச் சுருக்குக.
5x+20 / 7x+28.
தீர்வு:
5x+20 / 7x+28
= 5(x+4) / 7(x+4)
= 5/7
10) பின்வருவனவற்றை எளிய வடிவிற்குச் சுருக்குக.
6x2+9x / 3x2-12x
தீர்வு:
6x2+9x / 3x2-12x
= 3x(2x+3) / 3x(x-4)
= (2x+3) / x-4
11) பின்வருவனவற்றை எளிய வடிவிற்குச் சுருக்குக.
[(x-1)(x-2)(x2-9x+14)] / [(x-7)(x2-3x+2)]
தீர்வு:
12) பின்வருவனவற்றை பெருக்கி சுருக்கிய வடிவில் எழுதுக.
x2-2x/x+2 X 3x+6/x-2
தீர்வு:
x2-2x = x(x-2)
3x+6 = 3(x+2)
x(x-2)/(x+2) X 3(x+2)/(x-2)
= 3x
13) பின்வருவனவற்றை பெருக்கி சுருக்கிய வடிவில் எழுதுக.
x2-3x-10 / x2-x-20 X x2-2x+4/x3+8
தீர்வு:
x2-3x-10 / x2-x-20 X x2-2x+4/x3+8
x2-3x-10 = (x-5)(x+2)
x2-x-20 = (x-5)(x+4)
x2-2x+4 = x2-2x+4
x3+8 = x3 + 23
(x-5)(x+2) / (x-5)(x+4) X x2-2x+4/(x+2)(x2-2x+4)
= 1 / x+4
14) பின்வருவனவற்றை எளிய வடிவில் சுருக்கி எழுதுக.
x / x+1 ÷ x2 / x2-1
தீர்வு:
x / x+1 ÷ x2 / x2-1
x2-1 = (x+1)(x-1)
x / x+1 X x2-1 / x2
= x / x+1 X (x+1)(x-1) / x2
= x-1 / x
15) பின்வருவனவற்றை எளிய வடிவில் சுருக்கி எழுதுக.
x2-4x-5 / x2-25 ÷ x2-3x-10 / x2+7x+10
தீர்வு:
x2-4x-5 / x2-25 ÷ x2-3x-10 / x2+7x+10
x2-4x-5 = (x-5)(x+1)
x2-25 = x2-52 = (x+5)(x-5)
x2-3x-10 = (x-5)(x+2)
x2+7x+10 = (x+5)(x+2)
x2-4x-5 / x2-25 ÷ x2+7x+10 / x2-3x-10
= (x-5)(x+1) / (x+5)(x-5) X (x+5)(x+2) / (x-5)(x+2)
= x+1 / x-5
16) சுருக்குக. x+2/x+3 + x-1/x-2
தீர்வு:
17) என்பதை இரு பல்லுறுப்புக் கோவைகளின் ஒரு பின்னமாக (விகிதமுறு கோவையாக) எளிய வடிவில் சுருக்குக.
தீர்வு:
18) x3-1 / x2+2 உடன் எந்த விகிதமுறுக் கோவையை கூட்ட 3x3+2x2+4 / x2+2 கிடைக்கும் ?
தீர்வு:
கூட்ட வேண்டிய விகிதமுறு கோவை
19) பின்வரும் பல்லுறுப்புக்கோவைகளின் வர்க்க மூலத்தை வகுத்தல் முறைமூலம் காண்க.
x4-4x3+10x2-12x+9
√x4-4x3+10x2-12x+9 = | X2 -2x+3 |
20) பின்வரும் பல்லுறுப்புக்கோவைகள் முழுவர்க்கங்கள் எனில் ஆகியவற்றின் மதிப்புகளைக்காண்.
4x4-12x3+37x2+ax+b
கொடுக்கப்பட்டுள்ள பல்லுறுப்புக்கோவை ஒரு முழுவர்க்கமாதலால்
a+42 = 0
a = -42
b-49 = 0
b = 49
a ன் மதிப்பு = -42
b ன் மதிப்பு = 49
21) காரணிப்படுத்தும் முறையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இருபடிச் சமனிபாடுகளை தீர்க்க.
(2x+3)2-81 = 0
தீர்வு:
(2x+3)2-81 = 0
(2x+3)2-32 = 0
(2x+3+9)(2x+3-9) = 0
(2x+12)(2x-6) = 0
2x+12 = 0 அல்லது 2x-6 = 0
2x = -12 அல்லது 2x = 6
x = -12/2 = -6 அல்லது x = 6/2 = 3
தீர்வுகணம் {-6,3}
22) காரணிப்படுத்தும் முறையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இருபடிச் சமன்பாடுகளை தீர்க்க.
3(x2-6) = x(x+7)-3
தீர்வு:
3(x2-6) = x(x+7)-3
3x2+8 = x2+7x-3
3x2-x2-18-7x+3 = 0
2x2-7x-15 = 0
(x-5)(2x+3) = 0
x-5 = 0 அல்லது 2x+3 = 0
x = 5 அல்லது 2x = -3 x = -3/2
தீர்வுகணம் {-3/2, 5}
23) வர்க்கப்பூர்த்தி முறையில் பின்வரும் சமன்பாட்டைத் தீர்க்க.
x2+6x-7 = 0
தீர்வு:
x2+6x-7 = 0 (x - ன் கெழுவின் பாதி 3)
இருபுறமும் 32 = 9 ஐக் கூட்ட
x2+6x+9 = 7+9
(x+3)2 = 16
x+3 ± 4
x+3 = 4 அல்லது x+3 = -4
x = 1 அல்லது x = -7
தீர்வு கணம் { -7,1}
24) இருபடிச் சூத்திரத்தை பயன்படுத்தி பின்வரும் சமன்பாட்டை தீர்க்க.
x2-7x+12 = 0
தீர்வு:
x2-7x+12 = 0
இங்கு a = 1, b = -7, c = 12
7+1/2 அல்லது 7-1/2
8/2 அல்லது 6/2
4 அல்லது 3
தீர்வுகணம் {4,3}
25) பின்வரும் சமன்பாட்டின் மூலங்கள் மெய்யெண்கள் மற்றும் சமமானவை எனில் ன் மதிப்புகளைக் கண்டுபிடி.
2x2-10x+k = 0
தீர்வு:
2x2-10x+k = 0
a = 2, b = -10, c = k
சமன்பாட்டின் மூலங்கள் சமம் எனக் கொடுக்கப்பட்டுள்ளதால்
b2-4ac = 0
(100) - 4(2)(k) = 0
100 - 8k = 0
100 = 8k
k = 100/8 = 25/2
k ன் மதிப்பு = 25/2.
Practice in Related Chapters |
Aayatholai vadiviyal |
Mukkonaviyal |
Anigal |
Eyer Kanitham |
Meyengalin, Thodar varisaigalum, Thodarkalum |
Vadiviyal |
Kanangalum Sarpugalum |