சைப்ரஸ் தீவில் அமைதி நிலைநாட்ட யார் தலைமையில் படை அனுப்பப்பட்டது?
K.A.S. இராஜா
திம்மையா
( அ ) மற்றும் ( ஆ )
இவற்றில் எதுவுமில்லை
இன ஒதுக்கல் கொள்கை எந்த ஆண்டு முடிவுக்கு வந்தது?
1955
1956
1963
1990
இந்தியா தன் முழு ஆதரவைக் கொடுத்த இயக்கம் எது?
ஒத்துழையாமை இயக்கம்
ஒற்றுமை இயக்கம்
தேசிய இயக்கம்
பஞ்சசீல இயக்கம்
1955 - ல் இந்தியாவின் பிரதமராக இருந்தவர் யார்?
இராசேந்திர பிரசாத்
இந்திராகாந்தி
ஜவஹர்லால் நேரு
ராஜிவ் காந்தி
இந்தியா விடுதலை பெற்ற ஆண்டு எது?
ஜனவரி 26 ,1947
ஆகஸ்ட் 14, 1947
ஆகஸ்ட் 15, 1947
ஆகஸ்ட் 16, 1947
வட்டாரக் கூட்டமைப்பை ஏற்படுத்தியதன் விளைவாக ______ அமைப்பு தோன்றியது.
சுதேசி
தேசிய
சார்க்
எந்தத் தீவில் உள்நாட்டுப் போர் கிறித்துவர்கள், முஸ்லீம்களிடையே நடைபெற்றது?
அந்தமான் தீவு
மாலத்தீவு
இலட்சத்தீவு
சைப்ரஸ் தீவு
எந்த நாடுகளிடையே எரிவாயு குழாய் இணைப்பு முயற்சி நடைபெறுகிறது?
இந்தியா
ஈரான்
பாகிஸ்தான்
இவை அனைத்தும்
எந்த நாட்டை ஐ.நா சபையில் உறுப்பினராக்க இந்தியா ஆதரவை தெரிவித்தது?
சீனா
பிரான்சு
ஜெர்மனி
ஜப்பான்
பாகிஸ்தான் - வங்காளதேசம் இவற்றிற்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தம் எது?
நட்புறவு
ஒத்துழைப்பு
அமைதி பராமரிப்பு
மேற்கூறிய அனைத்தும்