எந்த அரசர் தனது மகள், மகனை இலங்கைக்கு அனுப்பி புத்த மதத்தை பரப்பினார்.
அசோகர்
கனிஷ்கர்
குலோத்துங்கன்
விசயலாயன்
எகிப்து மீது படையெடுத்த நாடுகள் யாவை?
பிரான்சு
இங்கிலாந்து
இஸ்ரேல்
மேற்கூறிய அனைத்தும்
சார்க் மாநாட்டில் எத்தனை நாடுகள் உறுப்பு நாடுகளாயின?
ஐந்து
ஆறு
ஏழு
எட்டு
எந்த நாடுகளிடையே எரிவாயு குழாய் இணைப்பு முயற்சி நடைபெறுகிறது?
இந்தியா
ஈரான்
பாகிஸ்தான்
இவை அனைத்தும்
இன ஒதுக்கல் கொள்கை எந்த ஆண்டு முடிவுக்கு வந்தது?
1955
1956
1963
1990
பிராந்தியக் கூட்டமைப்பு வங்காளத்தில் ______ நகரில் நடைபெற்றது.
டாக்கா
பாட்னா
திரிபுரா
கொல்கத்தா
1955 - ல் இந்தியாவின் பிரதமராக இருந்தவர் யார்?
இராசேந்திர பிரசாத்
இந்திராகாந்தி
ஜவஹர்லால் நேரு
ராஜிவ் காந்தி
உலக நாடுகள் _________ ஒப்பந்தம் செய்து கொள்வதில் கவனம் செலுத்துகின்றன.
இராணுவ ஓப்பந்தம்
பகைமை ஒப்பந்தம்
அமைதி ஒப்பந்தம்
அணு ஆயுத ஒப்பந்தம்
எந்த ஆண்டு அணு ஆயுத குறைப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது?
1950
1965
நெல்சன் மண்டேலா எந்த ஆண்டு தென் ஆப்பிரிக்க குடியரசுத் தலைவரானார்?
1994
1909
1949