எந்தத் துறையில் வருமானம் குறித்த புள்ளிவிபரங்கள் நம்பமுடிவதாக இல்லை ?
போக்குவரத்துத்துறை
வனத்துறை
வேளாண்மைத்துறை
கட்டமைப்புத்துறை
ஒரு நாட்டின் எந்த எல்லைக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கிடப்படுகிறது ?
வரலாற்று எல்லை
புவியியல் எல்லை
இராணுவ எல்லை
கடற்கரை எல்லை
நவீன காலங்களில் பொருளாதார முன்னேற்றத்தில் எவற்றின் பங்கு முற்றிலும் மாறுபட்டுள்ளது?
மக்களின்
அரசின்
கல்வியின்
உற்பத்தியின்
நாட்டு வருமானத்தின் மற்றொரு பெயர் ------------- ஆகும.
உண்மை வருமானம்
பண வருமானம்
மொத்த நாட்டு உற்பத்தி
பகுதி நாடுகளின் உற்பத்தி
-------------- வீட்டில் மேற்கொள்ளும் பணிகள் நாட்டு வருமானக் கணக்கீட்டில் சேர்க்கப்படுவதில்லை
பெண்கள்
ஆண்கள்
குழந்தைகள்
வயோதிகர்கள்
அண்மைக் காலத்தில் அரசு எவ்வாறு செயல்பட்டு வருகிறது ?
பேரரசு
காவல் அரசு
நலம் நாடும் அரசு
இராணுவ அரசு
உலக நாடுகளை அவற்றின் --------------- அடிப்படையில் இரு வகைகளாகப் பிரிக்கிறோம்.
மக்கள் தொகை
நிலப்பரப்பு
நாட்டு வருமானம்
படிப்றிவுடையோர்
உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் என்பது யாது ?
கார்கள்
இருசக்கர வாகனங்கள்
கப்பல்கள்
இவை அனைத்தும்
நாட்டின் வருமானத்தை மதிப்பிட தேவைப்படும் கால அளவுகள் எவ்வளவு ?
ஓராண்டு
ஈராண்டு
நான்காண்டு
ஐந்தாண்டு
பின்வருவனவற்றை பொருத்தி சரியான விடையை எழுதுக .
அ) தலையிடாக் கொள்கை (1) அரசின் முக்கிய அலகுஆ) சட்ட ஒழுங்கை பராமரிப்பது (2) நவீன கால அரசுஇ) நிவாரண உதவிகள் (3) பழங்கால அரசுஈ) சட்டமன்றம் (4) அரசின் முதன்மைப்பணிஉ) நலம் நாடும் அரசு (5) ஏழைகள்
3,4,5,1,2
1,2,3,4,5
5,4,3,1,2