சிவாலிக் மலையின் பள்ளத்தாக்குகள் ______ எனப்படும்.
குலு
டூன்
காஷ்மீர்
காங்கிரா
இமயமலையை மேற்கு கிழக்காக எத்தனை உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம்?
2
3
4
5
கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைச் சமவெளிகள் எங்கே சந்திக்கின்றன?
குஜராத்
கன்னியாகுமரி
அருணாச்சலப்பிரதேசம்
இந்தியாவின் மிகப் பெரிய ஏரி எது?
மானசரோவர் ஏரி
சாம்பார் ஏரி
சிலிகா ஏரி
கொல்லேரு ஏரி
பீகாரின் துயரம் என்றழைக்கப்படும் ஆறு எது?
கோசி
பியாஸ்
ராவி
லூனி
எந்த மலை அந்நிய படையெடுப்பைத் தடுக்கிறது?
இமயமலை
ஆரவல்லி மலை
விந்திய மலை
சாத்பூராமலை
மலைகளின் குறுக்கே உள்ள பாதைகள் ______ எனப்படும்.
கால்வாய்கள்
நீர்ச்சந்தி
தீவுகள்
கணவாய்கள்
இந்தியா ______ கண்டத்தின் தென் பகுதியில் உள்ளது.
ஆப்பிரிக்கா
ஆசியா
அண்டார்டிகா
ஆஸ்திரேலியா
இந்தியாவை ஒரு ____ என்று அழைக்கிறோம்.
வடகண்டம்
துணைக்கண்டம்
குமரிக்கண்டம்
நடுக்கண்டம்
இமாச்சல் மலைத்தொடரில் புகழ்பெற்ற _______ அமைந்துள்ளன.
பள்ளத்தாக்குகள்
மலை வாழிடங்கள்
புனித இடங்கள்