நீரைச் சேமிக்கும் நுட்பமுறையினை எவ்வாறு அழைக்கலாம் ?
குடிநீர் சேகரிப்பு
மழை நீர் சேமிப்பு
மழை நீர் அறுவடை
நீர்ச்சீரழிவு
மழைப்பொழிவின் அடிப்படையில் நம்நாட்டை எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கலாம் ?
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
கீழ்கண்டவற்றுள் எது காலநிலையை நிர்ணயிக்கும் காரணி ?
சூரியன்
காற்று
தீவுகள்
கண்டங்கள்
குளிர்காலத்தில் வட இந்தியாவின் சராசரி வெப்பம் எவ்வளவு காணப்படும் ?
45° செ
26° செ முதல் 30° செ
21° செ
40.2° செ
25 செ.மீ க்கும் குறைவாக மழை பெறும் பகுதி எது ?
சகாரா பாலைவனம்
தார் பாலைவனம்
மேற்கூரிய இரண்டும்
இவற்றில் எதுவுமில்லை
------------- என்பது ஐந்து முதல் பத்து வருடங்களுக்கு ஒரு முறை காணப்படும் ஓர் வானிலை நிகழ்வு.
எல்-நேனோ (EL-NANO)
எல்-நினோ (EL-NINO)
எல்-நியான் (EL-NION)
இவைஅனைத்தும்
----------------- அடிப்படைக் கூறுகளுள் ஒன்று காலநிலை.
இயற்கை
செயற்கை
மரபு
சூழ்நிலை
இந்தியாவின் --------------------- பல்வேறு காலநிலைகளை உருவாக்குகின்றன.
நிரின் அளவு
இயற்கை நிலத்தோற்றங்கள்
செயற்கை நிலத்தோற்றங்கள்
தொழிற்சாலைகள்
---------------- குறுக்கே காண்ப்படாததால் குஜராத், ராஜஸ்தானில் மழை பொழிவதில்லை.
மலைகள்
கடல்கள்
ஆறுகள்
காடுகள்
பருவக்காற்றினை ------------- வகைகளாகப் பிரிக்கலாம்.
2
3
4
5