வாயுவின் பருமனுக்கும், துகள்களின் எண்ணிக்கைக்கும் உள்ள தொடர்பை தருவித்தவர் -------------
அவோகெட்ரோ
ஜே.ஜே.தாம்சன்
ஜான் டால்டன்
நீல் போர்
ஐசோடோப்புக்கு ------------------ எடுத்துக்காட்டாகும்.
17 Cl 35 , 17Cl37
20 Ca 40 , 17 Cl 37
18 Ar 40 , 20 Ca 40
17Cl37 , 18Ar40
குளோரின் ஒப்பு அணுநிறை ----------
34.5
35.5
36.5
37.5
ஒத்த அணு மூலக்கூறுக்கு எடுத்துக்காட்டு ---------------
O2
H2 O
NH3
CH4
ஒரு தனிமத்தின் நிறையை , அதன் --------------- மாற்ற முடியும்.
உட்கருவாக
எடையாக
ஆற்றலாக
அடர்த்தியாக
அணு ----------- வினையில் ஈடுபடும் மிகச்சிறிய துகளாகும்.
பெளதிக வினை
வேதிவினை
தன்னிச்சையான
தன்னிச்சையில்லாத
பன்ம அணு மூலக்கூற்றில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை --------------
>2
>0
>3
>1
வேற்றணு மூலக்கூறுக்கு எடுத்துக்காட்டு ----------
N2
F2
ஒரு அணுநிறை அலகு என்பது ---------- ஒரு அணுவின் நிறையில் 1/12 பாகமாகும்.
கார்பனின்
சோடியத்தின்
ஆக்ஸிஜனின்
ஹைட்ரஜனின்
--------- என்ற அறிஞரின் கூற்றுப்படி அணுக்கள் என்பவை பிரிக்க முடியாத கடினமான கோளங்களாகும்.
நீல்போர்
ஜான் டால்டன்.