அணு ஆயுத உற்பத்தியில் பயன்படும் உலோகம்.............
தாமிரம்
பிராஸ்
யுரேனியம்
இரும்பு
வைட்டமின் B12 உள்ள உலோகம் ........
fe
co
ca
Mg
அலுமினியத்தின் உருகுநிலை............
640C
6800C
6600C
6900C
முதலில் பயன்படுத்தப்பட்ட உலோகம்...........
Cu
Fe
AI
Au
.........அலுமினியத்தின் தாதுவாகும்.
பாக்ஸைட்
காலினா
சிடரைட்
ஃப்ளூர்ஸ்பார்
........எண் எனபது உட்கருவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கை ஆகும்.
அணு
ஆற்றல்
ஆர்பிட்டல்
ஐசோடோப்பு
எலும்பு பற்களில் மிக முக்கிய பங்குவகிப்பது............
தனிமங்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அத்தனிமத்தின்....எண்ணிற்குஏற்ப ஆவர்த்தன முறையில் மாற்றமடைகின்றன.
வறுத்த உலோக ஆக்ஸைடை உலோகமாக உருகிய நிலையில் மாற்றும் ஒடுக்கவினை ......ஆகும்.
உலோகக்கலவை
உலோகவியல்
தாதுக்கூளம்
உருக்கிப்பிரித்தல்
உலோகத்தை அதன் தாதுவிலிருந்து பிரித்தெடுப்பது...........ஆகும்.
உருக்கிப் பிரித்தல்