அமிலங்கள் மீத்தைல் ஆரஞ்சுடன் சேர்த்தால் ...........நிறம் கொடுக்கும்.
மஞ்சள்
இளஞ்சிவப்பு
நீல
வெள்ளை
வெப்பம்.........வினை வேகம் அதிகரிக்கும்.
அதிகரித்தால்
குறைத்தால்
சமமாக இருத்தால்
மிகவும் குறைந்தால்
கடின நீரை மெந்நீராக மாற்ற பயன்படுவது.
Na2Co3
NaHCO3
CaOcL2
CaSo4 1/2H2O
வெள்ளை நிறம் கொலுசு மெதுவாக கருமை நிறமாக மாறுவது........உருவாவதால் ஆகும்.
Ags
Ags2
Ag2s
Ags3
.............கரிம அமிலமாகும்.
Hcl
HNO3
H2SO4
CH3COOH
குடிநீரிலுள்ள பாப்டீரியாக்களை அழிக்கப்பயன்படுவது.............
Na2CO3
CaOCL2
CaSO4 1/2 H2O
பாரிஸ் சாந்து என்பது...............
CaSo4 1/2 H2O
ஒரு கரைசலினட் ஹைட்ராக்சைடு அயனியின் செறிவு 0.001M எனில் கரைசலின் pH மதிப்பைக் கண்டுபிடிக்கவும்.
4
10
11
15
பொட்டாசியம் ஐயோடைடு,காரீய நைட்ரேட்டோடு சேர்த்தால்............நிற வீழ்படிவு உண்டாகிறது.
பச்சை
சிகப்பு
எலுமிச்சை சாறு நீல லிட்மஸை.......நிறமாக மாற்றும்.
சிவப்பு
கறுப்பு