2.5 மோல் ஆக்ஸிஜனின் அணுவின் நிறை ----------- கிராம்.
50
80
72
67
குளோரினின் அணுநிறை 35.5 அதன் மூலக்கூறு நிறை 71 எனில் அணுக்கட்டு எண் ----------- ?
0
2
1
4
ஐசோடோனுக்கு எடுத்துக்காட்டு -----------
6 C13 , 20 Ca 40
7 N14 , 17 Cl37
6 C13 , 7 N14
17 Cl37 , 7N14
ஐசோபார்க்கு ------------ எடுத்துக்காட்டாகும்.
17Cl35 , 17Cl37
20Ca40 , 17Cl37
18Ar40 , 20Ca40
17Cl37 , 18Ar40
------- பிளக்கக் கூடியவை ?.
அணு
மூலக்கூறு
தனிமம்
சேர்மம்
கணக்கீட்டீற்கு பயன்படும் அலகு ----------- ?
மோல்
அணுநிறை அலகு
கிலோகிராம்
கிராம்
அணுக்கட்டு எண் = -------------
மூலக்கூறுநிறை / ஆவிஅடர்த்தி
ஆவிஅடர்த்தி / மூலக்கூறுநிறை
மூலக்கூறுநிறை / அணுநிறை
அணுநிறை / ஆவிஅடர்த்தி
Co2 வாயுவின் கிராம் மூலக்கூறு நிறை ------------- ?
20
34
44
----------- என்பது பிணைப்புற்ற துகள்.
ஒத்த அணு மூலக்கூறுக்கு எடுத்துக்காட்டு ---------------
O2
H2 O
NH3
CH4