குறைந்த அளவு கரைபொருளைக் கொண்ட கரைசல் _______ கரைசல் எனப்படும்
தெவிட்டாத
தெவிட்டிய
அதிதெவிட்டிய
உண்மை
கரைபொருள் + கரைப்பான் = ________
திண்மம்
கரைசல்
வாயு
கூழ்மம்
பொதுவாக கரைப்பான் என்பது _______ ஊடகம்.
எதிரொலி
இயற்கையான
திரவம்
கரைக்கும்
ஒரு கரைசலில் எந்தப் பொருள் _______ அளவு நிலையில் உள்ளதோ அது கரைபொருள்.
அதிகமான
சம
குறைந்த
மிக அதிகமான
வெப்பநிலை _______ கரைதிறன் அதிகரிக்கும்
குறைந்தால்
அதிகமானால்
சமமானால்
மிகவும் குறைந்தால்
_______ கரைசல் ஒளியை சிதறடிக்கும்.
கூழ்ம
சர்க்கரை
உப்பு
தொங்கல்களின் தோற்றம் ______ தன்மை கொண்டது
ஒளிபுகும்
பகுதியளவு ஒளிபுகும்
ஒளிபுகா
பகுதியளவு ஒளிபுகா
ஒரு கரைசலில் இரண்டு பொருள்கள் கலந்திருந்தால் அது _______ கரைசல் என்றழைக்கப்படும்.
இருமடி
தொங்கல்
தொங்கலின் துகள் அளவு ______
10 A° - 1000 A°
1 A° - 10 A°
1000 A° மேல்
1000 A° கீழ்
உண்மைக் கரைசலின் தோற்றம் _______ தன்மை கொண்டது