ஒரு கரைசலில் ஒரு குறிப்பிட்ட அளவு கரைப்பானில் மேலும் கரைபொருள் கரைய முடியாதோ அக்கரைசல் _______ கரைசல் எனப்படும்
நீர்த்த
நீரற்ற
தெவிட்டிய
அதிதெவிட்டிய
மனித உடலில் உணவின் தன்மயமாதல் ________ முறையிலேயே நடைபெறுகிறது.
திண்மம்
கரைசல்
வாயு
கூழ்மம்
பொதுவாக கரைப்பான் என்பது _______ ஊடகம்.
எதிரொலி
இயற்கையான
திரவம்
கரைக்கும்
குறைந்த அளவு கரைபொருளைக் கொண்ட கரைசல் _______ கரைசல் எனப்படும்
தெவிட்டாத
உண்மை
கூழ்மக் கரைசலின் தோற்றம் ______ தன்மை கொண்டது
ஒளிபுகும்
பகுதியளவு ஒளிபுகும்
ஒளிபுகா
பகுதியளவு ஒளிபுகா
உண்மைக் கரைசலுக்கு எடுத்துக்காட்டு ________
சுண்ணாம்பு நீரின் கலவை
பால் பவுடர் கரைசல்
சாஸ்
சர்க்கரைக் கரைசல்
கூழ்மக் கரைசலுக்கு ஒரு எடுத்துக்காட்டு ______
உப்புக் கரைசல்
பால் பவுடர் நீரின் கலவை
100g நீரில் Nacl உப்பின் கரைதிறன் _____
36 g
95 g
184 g
92 g
உண்மைக் கரைசலின் தோற்றம் _______ தன்மை கொண்டது
_______ கரைசல் ஒளியை சிதறடிக்கும்.
கூழ்ம
சர்க்கரை
உப்பு