குடிநீரிலுள்ள பாப்டீரியாக்களை அழிக்கப்பயன்படுவது.............
Na2CO3
NaHCO3
CaOCL2
CaSO4 1/2 H2O
ஒரு கரைசலினட் ஹைட்ராக்சைடு அயனியின் செறிவு 0.001M எனில் கரைசலின் pH மதிப்பைக் கண்டுபிடிக்கவும்.
4
10
11
15
கார்பன்டை ஆக்சைடு வாயுவை தெளிந்த சுண்ணாம்பு நீரினுள் செலுத்தும்போது அது.................போல் மாறுகிறது.
வெள்ளை
பால்
கறுப்பு
பச்சை
எலக்ட்ரான் நீக்கப்படுவது..........வினையாகும்.
ஆக்ஸிஜனேற்றம்
ஒடுக்கம்
வெப்பஉமிழ்
வெப்பகொள்
மனித உமிழ்நீரின் PH........ஆகும்.
44-5.5
5.5-7.5
6.5-7.5
2.2-2.4
வெப்பம் ஆற்றல் வெளியேறுதலுடன் நிகழும் வினை.............வினை எனப்படும்.
வெப்ப உமிழ்
வெப்ப கொள்
பொட்டாசியம் ஐயோடைடு,காரீய நைட்ரேட்டோடு சேர்த்தால்............நிற வீழ்படிவு உண்டாகிறது.
மஞ்சள்
பச்சை
சிகப்பு
...... வலிமை குறைந்த அமிலமாகும்.
HCL
CH3COOH
HNO3
H2SO4
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வினை படுபொருள்கள் சேர்ந்து ஒரு வினை விளை பொருளை உருவாக்கும் வினையை .............வினை என்கிறோம்.
கூடுகை
சிதைவுறுதல்
இடப்பெயர்ச்சி
இரட்டைசிதைவு
கடின நீரை மெந்நீராக மாற்ற பயன்படுவது.
Na2Co3
CaOcL2
CaSo4 1/2H2O