இரண்டாவது தொடர்களிலுள்ள தனிமங்கள்...................முதல்..........ஆகும்.
லித்தியம்-நியான்
சோடியம்-ஆர்கான்
பொட்டாசியம்-கிரிப்பான்
ருபிடியம்-செனான்
அலுமினியம் ஒரு சிறந்த............ஒடுக்கி
ஆக்ஸிஜன்
நீர்
ஹைட்ரஜன்
காற்று
சிவப்பு நிற உலோகம்..........
Cu
Fe
AI
Au
IUPAC-யால் அறிவிக்கப்பட்டுள்ள இறுதித் தனிமம்.........ஆகும்.
கோப்பெரன்சியம்
ஆக்டினியம்
லாரென்சியம்
போலோனியம்
உலோகத்தை அதன் தாதுவிலிருந்து பிரித்தெடுப்பது...........ஆகும்.
உலோகக்கலவை
உலோகவியல்
தாதுக்கூளம்
உருக்கிப் பிரித்தல்
நாக முலாம் பூசுவதில் ............பாதுகாப்பு படலம் உருவாகிறது.
ZnCo2
ZnCo3
ZnO
ZnCl2
இரும்பின் ஒப்படத்தி............
6.9
8.9
12.9
7.9
வைட்டமின் B12 உள்ள உலோகம் ........
fe
co
ca
Mg
நாணய உலோகங்கள் .......ஆகும்.
தாமிரம்,வெள்ளி, தங்கம்
தாமிரம்,பிராள்,தங்கம்
தாமிரம்,வெள்ளி,இரும்பு
தாமிரம், வெள்ளி,அலுமினியம்
ஆவர்த்தன அட்டவணையில் உள்ள நான்கு தொகுதிகள்..........ஆகும்.
a,b.c,d
d,e,f,g
h,i,j,k
s,p,d,f