ஒரு நகரத்தில் 85% மக்கள் ஆங்கிலமும், 40% பேர் தமிழும் மற்றும் 20% பேர் இந்தியும் பேசுகிறார்கள். 42% பேர் தமிழும் ஆங்கிலமும், 23% பேர் தமிழும், இந்தியும் மற்றும் 10% பேர் ஆங்கிலமும் இந்தியும் பேசுகிறார்கள், எனில் மூன்று மொழிகளையும் பேசத்தெரிந்தவர்கள் எத்தனை சதவீதம்?
40%
30%
10%
25%
n(A)=20, n(B)=30 மற்றும் n(AUB)=40 எனில் n(A∩B)=
50
10
40
70
சார்பு ƒ:=(-3,7) R கீழ்கண்டவாறு வரையறுக்கப்பட்டுள்ளது,
ƒ(5)+ƒ(6)=_____________
12
13
16
18
n(A)=60; n(B)=40; n(C)=30; n(A∩B)=15; n(B∩C)=10; n(A∩B)=5; n(A∩B∩C)=0 எனில் n(AUBUC)=?
15
150
100
சார்பு ƒ:(1,6)→R ஆனது பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது
ƒ(x)=
(1,6)=
இவற்றில் ƒ(2)-ƒ(4)-ன் மதிப்பைக் காண்?
25
-35
-45
மற்றும் எனில் -ன் மதிப்பு என்ன?
மற்றும் எனில் ______
A,B என்பன இரு கணங்கள் மற்றும் 'U' என்பது அனைத்து கணம் என்க. மேலும் n(U)=700, n(A)=200, n(B)=300 மற்றும் n(A∩B)=100 எனில் n(A'∩B')-ஐ கண்டுபிடி,
200
300
400
சார்பு ƒ:(-3,7) R கீழ்கண்டவாறு வரையறுக்கப்பட்டுள்ளது
=
மற்றும்ƒ:A→B ஆனது என வரையறுக்கப்பட்டுள்ளது ƒ -ன் வீச்சகம்------------