ஒருவர் ஆண்டுக்கு தனிவட்டி 14% தரும் முதலீட்டில் ரூ.25,000ஐ முதலீடு செய்தார். ஒவ்வொரு அசலும் தனிவட்டியும் சேர்ந்த மொத்த தொகை ஒரு கூட்டுத் தொடர்வரிசையை அமைக்கும் எனில் 10 ஆண்டுகளுக்கு பிறகு முதலீட்டில் உள்ளத் தொகை எவ்வளவு?
ரூ.55,500
ரூ.56,500
ரூ.53,500
ரூ.54,500
20,19¼,18½........என்ற கூட்டுத் தொடர் வரிசையின் 28ஆவது உறுப்பைக் காண்.
2/4
¼
¾
1
ஒரு பெருக்குத் தொடர் வரிசையில் முதல் உறுப்பு 3 மற்றும் ஐந்தாவது உறுப்பு 1875 எனில் அதன் பொது விகிதம் காண்
4
3
5
5,2,-1,-4 என்ற கூட்டுத் தொடர் உறுப்பி வரிசையின் 9 உறுப்பைக் காண்,
19
-19
29
-29
an=2n2-3n+1 என்ற தொடர் வரிசையில் a11 -ன் உறுப்புகளைக் காண்
205
210
215
220
ஒரு தொடர்வரிசையின் n-ஆவது உறுப்பு கீழே தரப்பட்டுள்ளது.
an=an(-1)n 2n+3(n+1); எனில்
a10 =?
2,02,224
1024
2048
4096
ஒரு பெருக்குத்தொடர் வரிசையில் முதல் உறுப்பு 5 மற்றும் 5-ஆவது உறுப்பு 1280 எனில் அதன் பொது விகிதம் (r) காண்க.
6
9
ஒரு கூட்டுத் தொடரின் கூடுதல் sn=2n2+3n எனில், அக்கூட்டுத் தொடரின் மூன்றாவது உறுப்பு?
13
27
2+4+6+.........+100 என்ற கூட்டுத் தொடர் வரிசையின் கூடுதல் காண்க,
2750
2550
2250
2500
ஒரு கூட்டுத் தொடரின் முதல் உறுப்பு 4 மற்றும் பொதுவித்தியாசம் 3 எனில் அத்தொடரை காண்க,
4,7,9,11,13........3n+1
4,7,10,13.....3n+1
4,8,12,14.....3n+1
இவற்றில் எதுவும் இல்லை