வட்டத்தின் ஏதேனும் ஒரு புள்ளியில் வரையப்பட்டத் தொடுகோடு , தொடுபுள்ளி வழிச் செல்லும் ............... செங்குத்து
விட்டம்
ஆரம்
மையக்கோடு
நேர்கோடு
படத்தில் DEIIBC மேலும் AD/BD = 3/5 எனில் சரிவகம் BCED-ன் பரப்பு/ΔABC-ன் பரப்பு மதிப்பு ................
50/57 ச.மீ
55/64 ச.மீ
55/65 ச.மீ
64/57 ச.மீ
வட்டத்திற்கு வெளியிலுள்ள புள்ளியிலிருந்து வரையப்பட்ட தொடுகோடுகளின் நீளங்கள்
சமம்
சமமல்லாதது
செங்குத்து
இணை
PQR -ன் PQ மற்றும் PR-களின் மீது அமைந்த புள்ளிகள் S மற்றும் T என்க. மேலும் STIIQR, PR=5.6 செ.மீ மற்றும் PS/SQ = 3/5 எனில், PT=?
2.0 செ.மீ
1.9 செ.மீ
2.9 செ.மீ
2.1 செ.மீ
இரு வட்டங்கள் உட்புறமாகத் தொடுமானால் , வட்ட மையங்களுக்கு இடையேயான துாரம் ஆரங்களின் .............. சமம்.
கூட்டுத்தொகை
வித்தியாசம்
பெருக்கற்பலன்
வேறுபாடு
Δ ABC-ல் AD என்பது <A உட்புற கோண இருசமவெட்டி அது BC -ஐ D -ல் சந்திக்கிறது AB=x,AC=x-2,BD=x+2,DC=x-1 எனில் x - ன் மதிப்பு
4
8
16
32
ஒரு முக்கோணத்தில் , ஒரு பக்கத்தின் வர்க்கம் மற்ற இரு பக்கங்களின் வர்ககங்களின் கூடுதலுக்குச் சமம் எனில், முதல் பக்கத்திற்கு எதிரே உள்ள கோணம்
செங்கோணம்
குறுங்கோணம்
விரிகோணம்
<=180°
SAS -விதிமுறை என்பதில் SAS என்பது
Single -Angle-Side
Side-Angle-Similarity
Side-Angle-Similar
Similar-Angle-Side
ஒரு முக்கோணத்தில் ஒரு <-ன் உட்புற இருசமவெட்டி அக்கோணத்தின் எதிர்பக்கத்தை ................... அக்கோணத்தினை அடக்கிய பக்கங்களின் விகிதத்தில் பிரிக்கும்.
உட்புறமாக
வெளிப்பறமாக
நடுவில்
சமமாக
AA - விதிமுறையை ............... என்றும் குறிக்கலாம்.
2A-விதிமுறை
A2-விதிமுறை
AAA-விதிமுறை
A-விதிமுறை