A< B எனில் A∩B =
B
A/B
A
B/A
மற்றும் எனில்
ஒரு நகரத்தில் 85% மக்கள் ஆங்கிலமும், 40% பேர் தமிழும் மற்றும் 20% பேர் இந்தியும் பேசுகிறார்கள். 42% பேர் தமிழும் ஆங்கிலமும், 23% பேர் தமிழும், இந்தியும் மற்றும் 10% பேர் ஆங்கிலமும் இந்தியும் பேசுகிறார்கள், எனில் மூன்று மொழிகளையும் பேசத்தெரிந்தவர்கள் எத்தனை சதவீதம்?
40%
30%
10%
25%
என்பது 42-ன் பகாகாரணி எனில்,
சார்பு ƒ:(1,6)→R ஆனது பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது
ƒ(x)=
(1,6)=
இவற்றில் ƒ(1)-ன் மதிப்பு என்ன?
6
8
2
4
ஒரு கல்லுாரியில் 60 மாணவர்கள் வேதியியலிலும், 40 பேர் இயற்பியலிலும், 30 பேர் உயிரியலிலும் சேர்ந்துள்ளனர். 15 பேர் வேதியியலிலும் இயற்பியலிலும், 10 பேர் இயற்பியலிலும் உயிரியலிலும், 5 பேர் உயிரியலிலும் வேதியலிலும் சேர்ந்துள்ளனர். யாருமே மூன்று பாடப்பரிவிலும் கற்கச் சேரவில்லை, ஏதாவது ஒரு பாடமாவது கற்கச் சேர்ந்துள்ளவர்கள் எத்தனைப் பேர்?
130
100
50
80
n(A)=285, n(B)=195, n(u)=500 மற்றும் n(A'υB')யைக் காண்,
410
420
430
440
இவற்றில்ƒ(3)-ன் மதிப்பு என்ன?
10
19
5
15
மற்றும் எனில் -ன் மதிப்பு என்ன?
சார்பு ƒ:(-3,7) R கீழகண்டவாறு வரையறுக்கப்பட்டுள்ளது,
ƒ(1)-ƒ(-3)=___________
32
-32
28
-28