20,19¼,18½........என்ற கூட்டுத் தொடர் வரிசையின் 28ஆவது உறுப்பைக் காண்.
2/4
¼
¾
1
ஒருவர் ஆண்டுக்கு தனிவட்டி 14% தரும் முதலீட்டில் ரூ.25,000ஐ முதலீடு செய்தார். ஒவ்வொரு அசலும் தனிவட்டியும் சேர்ந்த மொத்த தொகை ஒரு கூட்டுத் தொடர்வரிசையை அமைக்கும் எனில் 10 ஆண்டுகளுக்கு பிறகு முதலீட்டில் உள்ளத் தொகை எவ்வளவு?
ரூ.55,500
ரூ.56,500
ரூ.53,500
ரூ.54,500
ஒரு கடிகாரம் ஒரு மணிக்கு ஒரு முறை 2 மணிக்கு இரு முறை, மூன்று மணிக்கு 3 முறை என முறையாக ஒவ்வொரு மணிக்கும் ஒலி எழுப்பும் எனில் ஒரு நாளில் அடிக்கடி எத்தனை முறை ஒலி எழுப்பும்?
136
146
156
166
ஒரு தோட்டகாரர் சரிவகவடிவில் சுவர் ஒன்றினை அமைக்கத் திட்டமிடுகிறார். சரிவகத்தில் நீண்ட முதல்வரிசைக்கு 49 செங்கற்களைக் கொண்டு ஆரம்பிக்கிறார். பின்பு ஒவ்வொரு வரிசையில் இருபுறமும் இரண்டிரண்டு செங்கல்களை குறைவாக வைக்கிறார். அவ்வடிவமைப்பில் 25 வரிசைகள் இருப்பின் அவர் வாங்க வேண்டிய செங்கலக்ள எண்ணிக்கை என்ன?
50
75
25
35
6+5¼+4½.........21 உறுப்புகள் வரை கூட்டுத் தொடர்களின் கூட்டுப் பலன்களை காண்
-20
-30
-25
-75
2+4+6+.........+100 என்ற கூட்டுத் தொடர் வரிசையின் கூடுதல் காண்க,
2750
2550
2250
2500
ஒரு பெருக்குத்தொடர் வரிசையில் முதல் உறுப்பு 5 மற்றும் 5-ஆவது உறுப்பு 1280 எனில் அதன் பொது விகிதம் (r) காண்க.
6
9
5
4
3,1,-1,-3........என்ற கூட்டுத் தொடரின் அடுத்த உறுப்பு என்ன?
-4
-5
0
2+4+6+........50 என்றத் தொடரின் கூடுதலைக் காண்.
650
630
620
610
.......என்றப் பெருக்குத் தொடர் வரிசையின் 5வது உறுப்பைக் காண்