பின் வரும் விகிதமுறு கோவையை எளிய வடிவில் சுருக்கி விடை காண்.5x+20 / 7x+28
6/7
5/7
2/7
3/7
4x - 4 / x2-1 என்பதை x-1/x+1 ஆல் வகுக்க.
4/x-1
x-1/4
3/x-1
4/x+1
கீழே கொடுக்கப்பட்டுள்ள சமன்பாட்டை பயன்படுத்தி காரணிகளை கண்டறி.
(x+1)(x-2)(x+10)
(x+1)(x+2)(x+10)
(x-1)(x-2)(x-10)
(x+1)(x+2)(x-10)
நீக்கல் முறையை பயன்படுத்தி பின்வரும் சமன்பாட்டின் சரியான விடையை கண்டறியவும் 3/x + 5/y = 20/xy, 2/x + 5/y = 15/xy.
(2,4)
(3,5)
(1,5)
(5,1)
வர்க்க மூலம் காண்க. 121x8y6 ÷ 81x4y8
11/9|x2/y|
9/11|x2/y|
11/9|y/x2|
9/11|x3/y2|
வர்க்க மூலம் காண்க. 196a6b8c10
12|a3b4c5|
14|a3b4c5|
10|a2b5c6|
14|a2b2c3|
கீழ்கண்ட சமன்பாட்டை எளிய முறையில் சுருக்கி விடை காண். 2x4-162 / (x2+9)(2x-6)
x+3
x+4
x-3
x+2
வகுத்து விடை காண்க.
x+1/x-5
x-5/x+1
x-1/x+5
x+1/x+5
வர்க்க மூலம் காண்க.144x2y4 ÷ 64x8y6
2/3|1/x3y|
3/2|1/x3y|
5/3|1/x3y|
2/3|1/x2y2|
கீழ்கண்ட சமன்பாட்டை பயன்படுத்தி x மற்றும் y ன் மதிப்பை கண்டறி. 65x-33y = 97, 33x-65y=1.
(1,2)
(3,2)
(4,1)
(2,1)