ஆதிவழிச் செல்லும் நேர்க்கோட்டின் சமன்பாடு
y=mx+c
y=mx-c
y=mx
y=0
ஒரு நேர்க்கோட்டின் x-வெட்டுத்துண்டு 2/3,y -வெட்டுத்துண்டு 3/4 எனில் அக்கோட்டின் சமன்பாடு,
9x+8y-6=0
9x-8y-6=0
9x-8y+=0
9x+8y+6=0
(-1,1) (2,-4) ஆகிய புள்ளிகள் வழிச் செல்லும் நேர்க்கோட்டின் சமன்பாட்டைச் காண்க.
5x+3y+2=0
5x-3y+2=0
5x+6y+4=0
5x-6y-4=0
A(5,-2),B(4,-1) மற்றும்C(1,2) ஆகியன ஒரே நேர்க்கோட்டில் அமைந்த புள்ளிகள் எனில்
m1m2=-1
m1=m2
m1m2=0
இரு நேர்க்கோடுகள் ஒன்றுக்கு ஒன்று செங்குத்தானவை எனில்,
m1m2=1
5x-2y-9=0,ay+2x-11=0 என்பனசெங்குத்த நேர்க்கோடுகளின் a-ன் மதிப்பு
2
3
4
5
y=7x+6 என்ற நேர்க்கோட்டின் சாய்வு
6
7
8
ax+by+c=0 என்ற நேர்க்கோட்டின் சாய்வு.
m=a/b
m=-a/b
m=ab
எதுவுமில்லை
நேர்க்கோட்டின் சாய்வுக் கோணம் 450 எனில்,அக்கோட்டின் சாய்வைக் காண்க.
0
1
சமபக்க முக்கோணம் ABCல் BCஎன்ற பக்கம் x-அச்சிற்கு இணை எனில் BC ன் சாய்வு.
வரையறுக்கப்பட்டது