வடிவியலின் தந்தை ..........
தேல்ஸ்
பிதாகரஸ்
யூக்ளிட்
பியூரி டி பெர்மாட்
கூட்டல் விகிதசம விதிப்படி, a/b = c/d எனில், ...................
Δ ABC ~ Δ DEF எனில் ,
AD/CF
இரு வட்டங்கள் உட்புறமாகத் தொடுமானால் , வட்ட மையங்களுக்கு இடையேயான துாரம் ஆரங்களின் .............. சமம்.
கூட்டுத்தொகை
வித்தியாசம்
பெருக்கற்பலன்
வேறுபாடு
இரு வடிவியல் உருவங்கள் ஒரே அளவு மற்றும் ஒத்த வடிவம் கொண்டவையாக இருப்பின் அவை ..........
வடிவொத்தவை
வடிவு-அளவு ஒத்தவை
சமமானவை
சர்வ சமம்
Δ ABC -ல் DEIIBC மற்றும் AD/DB = 2/3 AE=3.7 செ.மீ எனில், EC-ஐக் காண்க.
5.35 செ.மீ
5.55 செ.மீ
6.35 செ.மீ
3.3 செ.மீ
வட்டத்திற்கு வெளியே உள்ள ஒரு புள்ளியிலிருந்து, அவ்வட்டத்திற்கு .............. தொடுகோடுகள் வரையலாம்.
ஒன்று
இரண்டு
மூன்று
எண்ணற்ற
கொடுக்கப்ட்ட படத்திற்கு பொருந்தாத கூற்றினைக் கண்டறிக.
Δ ADB~ΔABC
ΔABD~ΔABC
ΔBDC~ΔABC
ΔADB~ΔBDC
வடிவியல் உருவங்களின் பண்புகளை ஆராயும் கணிதத்தின் பிரிவு ..............
வடிவியல்
அறிமுறை வடிவியல்
ஆயத்தொலை வடிவியல்
பகுமுறை வடிவியல்
Δ ABC-ல் AD என்பது <A உட்புற கோண இருசமவெட்டி அது BC -ஐ D -ல் சந்திக்கிறது AB=x,AC=x-2,BD=x+2,DC=x-1 எனில் x - ன் மதிப்பு
4
8
16
32