எந்த உடன்படிக்கையின் மூலம் ஆங்கிலேயர்கள் கெளலூன் துறைமுகத்தைப் பெற்றனர்?
நான்சிங் உடன்படிக்கை
வெர்செயில்ஸ் உடன்படிக்கை
காண்டன் உடன்படிக்கை
பீகிங் உடன்படிக்கை
எந்த ஆண்டு ஆங்கிலக் கிழக்கிந்திய வணிகக்குழு துவங்கப்பட்டது?
கி.பி.1600
கி.பி.1500
கி.பி.1602
கி.பி.1604
சீனா அரசியல் ரிதியான சுதந்திரம் பெற்ற ஆட்சி காலம்?
சின் ஆட்சிக் காலம்
ஷாங் ஆட்சிக்காலம்
சூ ஆட்சிக் காலம்
மஞ்சு ஆட்சிக்காலம்
எந்த ஆண்டு பிரான்ஸ் மொராக்கோ மீது தனது பாதுகாப்பை நிலைநாட்டியது?
1910
1912
1913
1911
முதன் முதலில் ஆங்கிலேயர் எந்த இடத்தில் தனது வியாபாரதளத்தை ஏற்படுத்தினர்?
கோலிகோடு
கொச்சி
சூரத்
கல்கத்தா
யாரிடமிருந்து வங்காளத்தை ஆளும் தனிஉரிமையை ஆங்கிலேயர் பெற்றனர்?
ஒளரங்கசீப்
சிராஜ் உத் தெளலா
இரண்டாம் ஷா ஆலம்
ஜஹாங்கீர்
எந்த நாட்டில் ஆங்கிலேயர்கள் அபினிச் செடியை வளர்த்தனர்?
சீனா
இந்தியா
பிரெஞ்சு
ஐரோப்பா
எந்த ஆண்டு ஒப்படைப்பு முறை உருவாக்கபட்டது?
1919
1920
1921
1918
பிளாசிபோர் நடைபெற்ற ஆண்டு எது?
1758
1756
1757
1759
ஏகாதிபத்தியம் என்ற சொல் எந்த மொழியிலிருந்து வந்தது?
லத்தின்
ஆங்கிலம்
மலாய்