ஆங்கிலேய கப்பற்படையைத் தகர்க்க ஜெர்மனி _______ போரில் இறக்கியது
பீரங்கிகளை
அணு, ஆயுதங்களை
தீவிரவாதிகளை
நீர்மூழ்கிக் கப்பல்களை
ஆஸ்திரியாவிற்கு எதிராக செர்பியாவிற்கு உதவிக்கரம் நீட்டிய நாடு எது?
ஜெர்மனி
பிரான்சு
இங்கிலாந்து
இரஷ்யா
ஆஸ்திரியாவிற்கு ஆட்சி செய்யும்படிக் கொடுக்கப்பட்ட பகுதிகள் ______ மற்றும் ______ ஆகும்
அல்சேஸ் மற்றும் லொரைன்
போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா
ஆஸ்திரியா மற்றும் ஹங்கேரி
எஸ்தோனியா மற்றும் லாட்வியா
1917 ஆம் ஆண்டு ஜெர்மனி மீது போர் அறிவிப்பு செய்தவர் யார்?
உட்ரோ வில்சன்
லாயிட்ஸ்
ஆர்லாண்டோ
ஜார்ஜ் கிளமென்சு
கீழ்க்கண்டவற்றுள் சர்வதேச சங்கத்தில் உறுப்பினராக இல்லாத நாடு எது?
அமெரிக்கா
ஜெர்மனி
இத்தாலி
ஜெர்மானியப் படைகள் அழிக்கப்பட்ட போர் எது?
டாகர் நதிக்கரைப் போர்
டார்னலஸ் போர்
டானென் பர்க் போர்
மார்ன் நதிக்கரைப்போர்
சர்வதேச சங்கம் எத்தனை ஆண்டுகள் நடைமுறையில் இருந்தது?
20 ஆண்டுகள்
18 ஆண்டுகள்
16 ஆண்டுகள்
14 ஆண்டுகள்
ஆங்கிலேய - பிரெஞ்சுப்படைகள் ________ போரில் ஜெர்மானியப் படைகளை முன்னேறாமல் இருக்கச் செய்தனர்
ஜட்லாந்து போர்
முதல் பால்கன் போர்
டானென்பர்க் போர்
முக்கூட்டு உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டு எது?
1882
1828
1848
1888
கெய்சர் இரண்டாம் வில்லியம் கப்பற்படையை நிறுத்தியிருந்த இடம் _____ எனப்படும்.
ஹாலந்து
ஹெலிகோலந்து
ஸ்காட்லாந்து
அயர்லாந்து