சர்வதேச சங்கம் எத்தனை ஆண்டுகள் நடைமுறையில் இருந்தது?
20 ஆண்டுகள்
18 ஆண்டுகள்
16 ஆண்டுகள்
14 ஆண்டுகள்
டார்டனலஸ் போரின் முடிவில் _______ மைய நாடுகளின் பக்கம் சேர்ந்தது
ருமேனியா
பல்கேரியா
அல்பேனியா
செர்பியா
முக்கூட்டு உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டு எது?
1882
1828
1848
1888
கெய்சர் இரண்டாம் வில்லியம் கப்பற்படையை நிறுத்தியிருந்த இடம் _____ எனப்படும்.
ஹாலந்து
ஹெலிகோலந்து
ஸ்காட்லாந்து
அயர்லாந்து
கெய்சர் வில்லியம் மொராக்காவிற்கு எதை அனுப்பினார்?
பீரங்கிகள்
போர்க்கப்பல்கள்
ஏவுகணை
இராணுவ துப்பாக்கிகள்
அமைதி மாநாடு நடைபெற்ற இடம் _______ ஆகும்
பிரான்சு
ஜப்பான்
பாரீசு
இலண்டன்
சர்வதேச சங்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?
1919 - ஆம் ஆண்டு ஜனவரி மாதம்
1920 - ஆம் ஆண்டு ஜனவரி 20
1918 - ஆம் ஆண்டு நவம்பர் 18
1914 - ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28
ஆங்கிலேய கப்பற்படையைத் தகர்க்க ஜெர்மனி _______ போரில் இறக்கியது
பீரங்கிகளை
அணு, ஆயுதங்களை
தீவிரவாதிகளை
நீர்மூழ்கிக் கப்பல்களை
ஆங்கிலேய - பிரெஞ்சுப்படைகள் ________ போரில் ஜெர்மானியப் படைகளை முன்னேறாமல் இருக்கச் செய்தனர்
மார்ன் நதிக்கரைப்போர்
ஜட்லாந்து போர்
முதல் பால்கன் போர்
டானென்பர்க் போர்
முதல் பால்கன் போர் நடைபெற்ற ஆண்டு எது?
1912
1921
1945
1955