பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.
அ) 1930 - 1. பொருளாதார இயல்புநிலை
ஆ) 1929 - 2. F.D. ரூஸ்வெல்ட் வெற்றி
இ) 1933 - 3. பொருளாதார பெருமந்தம்
ஈ) 1940 - 4. பங்குகளில் மிகப் பெரிய சரிவு
1,2,3,4
4,3,1,2
3,4,2,1
4,3,2,1
பின்வருவனவற்றுள் புதிய பயனுரிமைச் சட்டத்தின் விளைவு யாது?
அமெரிக்க பொருளாதாரம் வலுவடைந்தது
அமெரிக்க பொருளாதாரம் வீழ்ந்தது
மக்களுக்கு அரசின் மீது நம்பிக்கை ஏற்படவில்லை
இவற்றில் எதுவுமில்லை
தேர்தலின் போது பிராங்களின் டி. ரூஸ்வெல்ட் மக்களிடம் என்ன உறுதிமொழி கூறினார்?
வேலைவாய்ப்பு
பரிசுப் பொருட்கள் தருவதாக
விட்டு வசதி செய்து தருவதாக
புதிய பயனுரிமைக் கொள்கை
_________ மூலம் பங்கு சந்தை நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது.
ரெளலட் சட்டம்
தேசிய தொழில் மீட்புச் சட்டம்
வேளாண்மைப் பொருள் சீரமைப்புச் சட்டம்
பாதுகாப்பு பரிவர்த்தனைச் சட்டம்
எந்த ஆண்டு ஹெர்பர்ட் ஹீவர் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டார்?
1932
1930
1929
1940
எப்போது பங்குகளில் சரிவு ஏற்பட்டது?
1933
1932 - ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாடுகளில் __________ தேர்தல் நடைபெற்றது.
சட்டமன்ற
பாராளுமன்ற
ஜனாதிபதி
அமெரிக்கர்கள் பேரார்வத்துடன் ஈடுபட்ட துறை ______ ஆகும்.
வணிகம்
சூதாட்டம்
சினிமா
பங்கு வணிகச்சந்தை
பொருளாதார சரிவு எந்த நாடுகளையும் பாதித்தது?
ஆப்பிரிக்கா
ஆஸ்திரேலியா
ஐரோப்பா
இவை அனைத்தும்
அ) புனரமைப்பு நிதி நிறுவனம் - 1. பங்கு சந்தை உரிமம்
ஆ) புதிய பயனுரிமை கொள்கை - 2. சம்பள உயர்வு
இ) பாதுகாப்பு பரிவர்த்தனை சட்டம் - 3. ஹெர்பர்ட்ஹீவர்
ஈ) தேசிய தொழில் மீட்புச் சட்டம் - 4. D. ரூஸ்வெல்ட்
3,4,1,2
2,1,3,4
2,3,1,4
1,4,2,3