முசோலினி --------------- வசதிகளை மேம்படுத்தினார்.
காற்று வளங்கள்
நீர்பாசனம்
எரிபொருள்
இவற்றில் எதுவுமில்லை
முதல் உலகப்போரில் இத்தாலிக்கு --------------- சீரழிவு ஏற்பட்டது.
மக்கள் தொகையால்
வணிகத்தில்
பொருளாதாரத்தில்
பங்குச் சந்தையில்
ஆஸ்திரியா சென்ற முசோலினி அங்கு என்ன செய்தார்?
ஆசிரியரானார்
பத்திரிக்கை ஆசிரியரானார்
பாசிசத் தலைவரானார்
எந்த ஆண்டு பாசிசம் தோன்றியது ?
1918
1919
1920
1921
முசோலினி இட்ட முழக்கம் எது ?
அதிகப்படை
அதிக போர் செலவு
அதிக செல்வாக்கு
முசோலினி ------------- என்ற இடத்தில் பிறந்தார்.
ரோமக்னா
ரோம்
ஹெர்சிகோவினா
பெர்லின்
--------------- இத்தாலியின் அமைதியை மேலும் குலைத்தது.
சர்வதேச அமைப்பு
பயனுரிமைக் கொள்கை
இராணுவ உடன்படிக்கை
சோஷலிசக் கருத்துக்கள்
------------ உருவாக்க வேண்டும் என்பது முசோலினியின் நோக்கமாகும்.
ஜெர்மனிய பேரரசு
அமெரிக்க பேரரசு
ரோமனிய பேரரசு
இரஷ்ய பேரரசு
தேசிய பாசிசக் கொள்கை உருவான ஆண்டு எது ?
நவம்பர் 1921
நவம்பர் 1912
நவம்பர் 1925
நவம்பர் 1915
எந்த மாநாட்டிற்கு பின் இத்தாலிய மக்கள் அதிருப்தி அடைந்தனர் ?
பாரிஸ் அமைதி மாநாடு
லண்டன் அமைதி மாநாடு
பெர்லின் அமைதி மாநாடு
ரோம் அமைதி மாநாடு