ஜெர்மனி எந்த நாடுகளை எதிர்த்துப் போரிட்டது?
நேச நாடுகள்
மைய நாடுகள்
வட நாடுகள்
தென் நாடுகள்
ஹிட்லரது ________ ஜெர்மனிக்கு அழிவைத் தேடித் தந்தது.
புனரமைப்புக் கொள்கை
பொதுக் கொள்கை
பயனுரிமைக் கொள்கை
அயல்நாட்டுக் கொள்கை
ஹிட்லர் செக்கோஸ்லோவாக்கியாவின் எப்பகுதியை கைப்பற்ற விரும்புவதாக அறிவித்தார்?
ரைன் லாந்து
சூடட்டன் லாந்து
கிரீன்லாந்து
ஹாலந்து
நார்டிக் இனத்தினர் செமிடிக் யூதர்களை என்ன செய்தனர்?
நட்பு கொண்டனர்
வெறுத்து ஒதுக்கினர்
பகைமை உணர்வுடன் இருந்தனர்.
இவற்றில் எதுவுமில்லை
ஹிட்லர் ஜெர்மனியில் வலிமையான _________ ஏற்படுத்தினார்.
மைய வல்லரசு
மக்களரசு
மன்னரசு
இவை அனைத்தும்
வெர்செயில்ஸ் உடன்படிக்கையின்படி போர் இழப்பீடாக ______ டாலர்கள் வழங்கும்படி ஜெர்மனி வற்புறுத்தப்பட்டது.
4 பில்லியன் டாலர்கள்
8 பில்லியன் டாலர்கள்
3 பில்லியன் டாலர்கள்
6 பில்லியன் டாலர்கள்
முதல் உலகப்போரின் ஆரம்பத்தில் வெற்றி கண்ட நாடு ____________ ஆகும்.
பிரான்சு
அமெரிக்கா
ஜெர்மனி
பெல்சியம்
ஹிட்லர் காலத்தில் பள்ளியில் மாணவர்களுக்கு ________ கலாச்சாரம் போதிக்கப்பட்டது.
புத்தமத
கிறித்துவ
நாசிச
இஸ்லாமிய
1933 - ஆம் ஆண்டு ஜெர்மனியக் குடியரசுத் தலைவர் யார்?
அடால்ஃப் ஹிட்லர்
உட்ரேவில்சன்
ஹிண்டன் பர்க்
முசோலினி
ஹிட்லர் காலத்தில் தொழில் முன்னேற்ற அமைப்பின் பிரதிகள் யாவர்?
முதலாளிகள்
சிறு வணிகர்கள்
வாடிக்கையாளர்கள்
மொத்த விற்பனையாளர்கள்