அச்சு நாடுகள் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வந்த நாடுகள் எவை?
பால்கன் நாடுகள்
நேச நாடுகள்
மைய நாடுகள்
வல்லரசு நாடுகள்
உலக மக்களின் ஒற்றுமைக்காக _________ நிறுவப்பட்டது.
சர்வதேச சங்கம்
சர்வதேச சமுதாயம்
ஐக்கிய நாடுகள் சபை
உலக அமைதிக் கூட்டமைப்பு
நாடுகள் _______ அணிகளாகப் பிரிந்து போரில் ஈடுபட்டன.
ஒரே
இரண்டு
எதிர்
முன்று
ரோம்-பெர்லின்-டோக்கியோ ஒப்பந்தத்தை ஏற்படுத்திய நாடுகள் எவை?
இத்தாலி, பிரான்ஸ், ஜப்பான்
இத்தாலி, இரஷ்யா, ஜப்பான்
பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான்
இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான்
வெர்செயில்ஸ் உடன்படிக்கை ________ அடிப்படையில் அமைந்ததாக மக்கள் கருதினர்.
அமைதி
சமாதான
பழிவாங்கும்
சேவை
ஜெர்மனிய படையெடுப்பின் போது இரஷ்யர்கள் ________ கொள்கையைப் பின்பற்றினர்.
பொதுக்கொள்கை
பின்வாங்கும் கொள்கை
அழித்துப் பின்வாங்கும் கொள்கை
ஜனநாயகக் கொள்கை
போருக்குப்பின் சோவியத் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட நாடுகள் எவை?
எஸ்தோனியா
லாட்வியா
லிதுவேனியா
இவை அனைத்தும்
இரண்டாவது உலகப்போர் ________ நாடுகளில் சுதந்திரப் போராட்டத்தை தீவிரப்படுத்தியது.
ஆசியா, ஆப்பிரிக்கா
ஐரோப்பா
அமெரிக்கா
ஆஸ்திரேலியா
உலகில் அமைதியை நிலைநாட்ட _______ உருவாக்கப்பட்டது.
சுதந்திர நாடுகளின் சர்வதேச சங்கம்
முசோலினி __________ நாடுகளுக்கு எதிராக போர் அறிவிப்பு செய்தார்.
அச்சு நாடுகள்