கீழ்கண்டவற்றில் எது நைட்ரஜன் நிலைப்படுத்துதலில் ஈடுபட்டுள்ளது?
நிஃப்ஜுன்
UCC ஜுன்
ஹிஃப்ஜுன்
கோடான்
அமைலேஸ் நொதி பாக்டீரியாவின்------------ மூலம் பெறப்படுகிறது.
அமைலோ புரோட்டீன்கள்
இன்டர்பெரான்
பெக்டின்
இவற்றில் எதுவுமில்லை
பண்பு கடத்துதலில் பங்கு பெறும் மரபுப்பொருள் .
ஆர்.என்.ஏ.
டி.என்.ஏ.
டி.ஆர்.என்.ஏ.
இவற்றில் ஏதுமில்லை
பட்டாணி தாவர விதைகள் ----------------- மூலம் உருவாக்கப்படுகிறது.
தன் மகரந்த சேர்க்கை
ஒளிச்சேர்க்கை
நொதித்தல்
கருவுறுதல்
இரத்த குளுக்கோஸ் அளவை கணக்கிட உதவும் கருவி --------
உயிர் உணரி
உயிர்ச் சிப்புகள்
நுண்சிப்புகள்
உயிர் மூலக்கூறுகள்
-----------ல் ஏற்படும் மாறுபாடுகள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுவதில்லை.
உடற்செல்களில்
இனச்செல்களில்
அ மற்றும் ஆ
-------------குறிப்பிட்ட நோய்க்கு எதிராக செயல்படும் பொருள் ஆகும்.
ஸ்டீராய்டுகள்
தடுப்பூசிகள்
வைட்டமின்கள்
நொதிகள்
தடுப்பூசிக்கொள்கைகளை வெளியிட்டவர்---------------
எட்வர்ட் ஜென்னர்
ஐயான் வில்முட்
சார்லஸ் டார்வின்
கிரிகர் ஜோகன் மெண்டல்
உடல் மூலச்செல்கள் கீழ்கண்டவற்றில் எதிலிருந்து பெறப்படுகிறது?
எலும்பு மஜ்ஜை
கருச்செல்
பனிக்குடத் திரவம்
இவை அனைத்தும்
லாமார்க் தன் விதியை மெய்ப்பிக்க பயன்படுத்திய விலங்கு .
யானை
ஒட்டகச்சிவிங்கி
மான்
ஆடு